Arulmigu Anandhayi Amman Astrology Centre Astrologer
Tel : 9345163354,
Details
Arulmigu Anandhayi Amman Astrology Centre is promoted by Sekar Gandhi at Salem. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to Arulmigu Anandhayi Amman Astrology Centre – Guided by Astrologer Shekhar Gandhi!
With the divine blessings of Kollimalai Masi Karuppasamy Arul Vak Siddhar Peetham and Anandhai Amman Astrology Temple & Tantric Parikara Temple, special rituals and remedies are offered on Tuesdays, Thursdays, and Amavasya days.
At our centre, we provide expert guidance and remedies through horoscope reading, numerology, palmistry, vastu, and tantric astrology to help overcome life’s challenges. Whether it’s removing marriage obstacles, finding solutions for business growth, resolving family or career problems, or correcting hereditary and vastu defects, we offer personalized advice to bring peace, prosperity, and happiness.
Our services include:
- Accurate horoscope predictions with remedies for up to 120 years
- Marriage compatibility checks and child name selection
- Solutions for academic, career, debt, marital, and family issues
- Wealth management guidance and remedies for prosperity
- Complete astrology, numerology, palmistry, and tantric solutions
At Arulmigu Anandhayi Amman Astrology Centre, your future is carefully predicted, remedies are provided with devotion, and every service is delivered with sincerity and precision.
Tag: Astrology Centre
அருள்மிகு ஆனந்தாயி அம்மன் சோதிடக்குடிலுக்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்!
ஜோதிடர் : சேகர் காந்தி
அருள்மிகு கொல்லிமலை மாசி கருப்பசாமி அருள் வாக்கு சித்தர் பீடம் மற்றும் ஆனந்தாயி அம்மன் சோதிடக்குடில் மற்றும் தாந்த்ரீக பரிகாரக்குடிலில் செவ்வாய் வியாழன் மற்றும் அமாவாசை நாட்களில் அருள் வாக்கு அளிக்கப்படும்.
எங்கள் சேவைகள்:
- உங்கள் திருமணத்தடை நீங்கி யோகமான மணவாழ்க்கை அமையவும், புத்திர தோஷங்களுக்கு சரியான தோஷ பரிகாரம் மூலம் யோகமான புத்திர பாக்கியம் அமையவும், வியாபாரத்தில் நஷ்டம் விலகி முன்னேற்றபாதையில் செல்லவும், சகல வாஸ்து குற்றங்கள் நீங்கி குலதெய்வ அருள் பெற்று லக்ஷ்மி அம்சத்துடன் வாழவும் எங்களிடம் ஜாதகம், எண்கணிதம், கைரேகை மூலம் ஆலோசனைகள் மற்றும் பரிகாரங்களும் பார்த்து கூறப்படும்.
- எங்களிடம் கல்வி தடங்கல், நியாபகமறதி, தொழில் பிரச்சனைகள், கடன் பிரச்னைகள், திருமண பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், மற்றும் கல்வி பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கப்படும்.
- உங்கள் எதிர்காலம் குறித்து கணித்து தரப்படும்.
- ஜோதிடம், ஜனனரகசியம், நியூமராலஜி, வாஸ்து, தாந்ரிக ஜோதிடம், மற்றும் தனவசியம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
- பரம்பரையாக தொடரும் தோஷங்கள் நிவர்த்தி செய்து தரப்படும்.
- முழுமையான ஜாதக பலன் பரிகாரங்களோடு 120 வருடங்களுக்கு கணித்து தரப்படும்.
- ஜாதகம், திருமண பொருத்தம், கைரேகை, எண்கணிதம், வாஸ்து, குழந்தை பெயர், ஜாதக பரிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தும் சிறந்த முறையில் பார்க்கப்படும்.
- ஜாதகம் துல்லியமாக கணித்து எழுதி தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | Pappammal Nagar, VELLALAPATTI, Omalur Taluk, Salem District, Tamil Nadu 636012, India |
|---|---|
| [email protected] | |
| Phone | 9345163354 |
| Website |
Send Email to business

