MD Electrical & Plumbing Works Electrical and Plumbing
Tel : 6383771615,
Details
MD Electrical & Plumbing Works is promoted by M.Vignesh at Karur. We work hard to provide excellent customer service to all our clients.
Whether it's a sudden leak or a complete wiring overhaul, we deliver professional craftsmanship with a focus on safety and durability.
Our Core Services
-
Emergency Services: Rapid response for urgent electrical or plumbing crises.
-
Lighting Solutions: Expert installation of decorative, functional, and outdoor lighting.
-
Electrical Maintenance: Routine inspections to ensure your systems are safe and efficient.
-
Electrical Repair: Professional troubleshooting for wiring, switches, and appliances.
-
Plumbing Works: Comprehensive pipe fitting, leak repairs, and fixture installations.
கரூரில் திரு. M. விக்னேஷ் அவர்களால் நடத்தப்படும் எங்களது நிறுவனம், அனைத்து விதமான மின்சாரம் மற்றும் பிளம்பிங் தேவைகளுக்கும் சிறந்த தீர்வுகளை வழங்குகிறது. திடீர் கசிவுகள் முதல் முழுமையான ஒயரிங் மாற்றங்கள் வரை, பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு முக்கியத்துவம் அளித்து சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
எங்களது முக்கிய சேவைகள்:-
அவசர கால சேவைகள்: மின்சாரம் அல்லது பிளம்பிங் சார்ந்த அவசர பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.
-
மின்விளக்கு அமைப்புகள்: அலங்கார விளக்குகள் மற்றும் வெளிப்புற விளக்குகளை நிபுணத்துவத்துடன் பொருத்துதல்.
-
மின் பராமரிப்பு: மின் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் திறனை உறுதி செய்ய அவ்வப்போது ஆய்வு செய்தல்.
-
மின் பழுதுபார்ப்பு: வயரிங், சுவிட்சுகள் மற்றும் மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்தல்.
-
பிளம்பிங் வேலைகள்: குழாய் பதித்தல், கசிவுகளை சரிசெய்தல் மற்றும் இதர பிளம்பிங் வேலைகள் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
-
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | 121A, Thillai Nagar, Vengamedu, Karur, Karur Taluk, Karur District, Tamil Nadu 639006, India |
|---|---|
| Phone | 6383771615 |
| Website |
Send Email to business


Recent reviews
Vignesh M
Posted on: Apr 17, 2026
Good service and reasonable price. Electrical work was done perfectly and cleanly. Satisfied with the work.