Details
Classic Painter Works is promoted by Ali Akbar at Poolankudiyiruppu. We work hard to provide excellent customer service to all our clients.
We combine advanced cleaning technology with artistic expertise to provide a complete makeover for your property, ensuring long-lasting and beautiful results.
Our specialized services include:
-
Deep Cleaning: Efficient removal of moss and algae using a professional High-Pressure Washer.
-
Expert Painting: High-quality exterior and interior painting executed in a professional manner.
-
Creative Designing: Custom wall designs and textures tailored to your style and preferences.
-
Home Restoration: Restoring weathered surfaces to a fresh, "like-new" condition.
பூலாங்குடியிருப்பில் அலி அக்பர் அவர்களால் நிர்வகிக்கப்படும் கிளாசிக் பெயிண்டர் ஒர்க்ஸ், உங்கள் வீட்டிற்குப் புதிய பொலிவைத் தர உயர்தர வர்ணம் பூசுதல் மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது.
எங்களின் சிறப்பான சேவைகள்:
-
பாசி நீக்குதல்: சுவர்களில் படிந்துள்ள பாசி மற்றும் அழுக்குகளை ஹைபிரஷர் வாசர் மூலம் நவீன முறையில் சுத்தம் செய்தல்.
-
வண்ணப் பணிகள்: சிறந்த தரமான பெயிண்ட்களைக் கொண்டு வீடுகளுக்கு வர்ணம் பூசுதல்.
-
டிசைனிங்: நவீன மாடல்களில் நேர்த்தியான டிசைன் வேலைப்பாடுகள் செய்து தரப்படும்.
-
பராமரிப்பு: பழமையான சுவர்களையும் புதியது போல மாற்றித் தரும் சிறந்த உழைப்பு.
-
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | Ragumaniyapuram, Poolangudiyiruppu, Vadakarai Keezhpadugai, Sengottai Taluk, Tenkasi District, Tamil Nadu 627812, India |
|---|---|
| Phone | 9585838483, 9159311247 |
| Website |
Send Email to business

