Nachiyar Organic Farming Organic Farmer
Tel : 9361214552,
Details
Nachiyar Organic Farming is promoted by N.Nanthini at Sivagangai. We work hard to provide excellent customer service to all our clients.
They specialize in a wide array of natural fertilizers, bio-stimulants, and eco-friendly pest control products designed to restore soil health and promote sustainable farming practices.
Our Organic Solutions & Products
-
Natural Growth Promoters: High-quality Panchagavya, Fish Amino Acid, and Amino-3 to enhance plant vitality and yield.
-
Bio-Fertilizers & Inoculants: A complete range of beneficial bacteria including Azospirillum, Phosphobacteria, Rhizobium, and Potash Mobilizing Bacteria.
-
Soil & Root Health: Specialized inputs like VAM (Vesicular Arbuscular Mycorrhiza), Humic Acid, Seaweed Fertilizers, and Micro Gel for superior root development.
-
Eco-Friendly Pest Control: Natural solutions including Metarhizium, Bacillus thuringiensis, Neem Seed Powder, and specific Bio-Repellents.
-
Advanced Bio-Tech Inputs: EM (Effective Microorganisms) Solutions, Organic Complexes, and Zinc Solubilizing Bacteria for balanced crop nutrition.
சிவகங்கையில் N. நந்தினி அவர்களால் நிர்வகிக்கப்படும் நாச்சியார் ஆர்கானிக் பார்மிங் , மண்ணின் வளத்தை மீட்டெடுத்து, நிலையான விவசாய முறைகளை ஊக்குவிப்பதற்கான இயற்கை உரங்கள், உயிர் ஊக்கிகள் மற்றும் சூழல் நட்பு பூச்சி மேலாண்மை தயாரிப்புகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் முதன்மை நோக்கமாகும்.
எங்களின் இயற்கை தீர்வுகள் மற்றும் தயாரிப்புகள்:
உயிர் உரங்கள் : மண்ணின் வளத்தைப் பெருக்க உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் முழுமையான தொகுப்பு எங்களிடம் உள்ளது:-
அசோஸ்பைரில்லம்
-
பாஸ்போ பாக்டீரியா
-
ரைசோபியம்
-
பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா
மண் மற்றும் வேர் ஆரோக்கியம் வேர்களின் சிறப்பான வளர்ச்சிக்கும் மண்ணின் தரத்தை மேம்படுத்தவும் பிரத்யேக உள்ளீடுகளை வழங்குகிறோம்:
-
வேம் - வேர் உட்பூசணம்
-
ஹியூமிக் அமிலம்
-
கடற்பாசி உரங்கள்
-
மைக்ரோ ஜெல்
சுற்றுச்சூழல் நட்பு பூச்சி மேலாண்மை : பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நஞ்சில்லா இயற்கை தீர்வுகள்:
-
மெட்டாரைசியம்
-
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
-
வேப்பம் கொட்டை தூள்
-
மற்றும் பிரத்யேக இயற்கை பூச்சி விரட்டிகள்.
மேம்பட்ட பயோ-டெக் உள்ளீடுகள் : பயிர்களுக்குச் சீரான ஊட்டச்சத்து கிடைக்க உதவும் நவீன தொழில்நுட்பத் தயாரிப்புகள்:
-
இ-எம் கரைசல்
-
ஆர்கானிக் காம்பிளக்ஸ
-
ஜிங்க் சொல்யூபுலைசிங் பாக்டீரியா
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
-
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | 843,Amman Nagar, Melur Road, Kammarajar Colony, Sivagangai, Sivagangai Taluk, Sivaganga District, Tamil Nadu 630561, India |
|---|---|
| Phone | 9361214552 |
| Website |
Send Email to business

