Details
Iyer Maavu Kadai is promoted by Balaji at Nanganallur. We work hard to provide excellent customer service to all our clients.
Iyer Maavu Kadai – Fresh Homemade Batters in Nanganallur!
Welcome to Iyer Maavu Kadai, your trusted destination for homemade, hygienic, and high-quality batters in Nanganallur and surrounding areas. We believe in eating quality food and staying healthy, which is why our batters are prepared with care, using only the finest ingredients.
Our Products & Price Details:
I. Idly & Dosai Batter
- 1100g – ₹50
II. Adai Batter
- 1100g – ₹60
- Made from carefully cleaned, quality ingredients
- Prepared with purified R.O. water
- Safe for children, elderly, sick, and pregnant women
- Ground fresh to order
Door delivery available in Nanganallur, Palavanthangal, Ullagaram, Purumthivakkam, Lakshmi Nagar, Nehru Colony, Hindu Colony, Voltas Colony, and nearby areas.
“Very soft idly ”
“Good quality batter ”
“On-time delivery ”
Contact: Sri Balaji Iyer – WhatsApp: 6381925290
Working Hours:
- Morning: 6:30am – 10:30am
- Evening: 4:00pm – 9:00pm
Delivery Timings:
- Morning: 9:30am – 10:30am
- Afternoon: 2:00pm – 3:00pm
- Evening: 6:30pm – 9:00pm
Note: Our flour sells out quickly, so please inform us in advance via phone or WhatsApp.
We also provide bulk flour grinding for catering and home functions, ensuring your special occasions are served with authentic, delicious food.
Tag: Idly & Dosai Batter, Adai Batter
ஐயர் மாவு கடைக்கு உங்களை வரவேற்கிறோம்!
எங்களிடம் சுவையான இட்லி /தோசை மாவு மற்றும் அடை மாவு உயர்தரமான முறையில் கிடைக்கும்.
நங்கநல்லூர், பழவந்தாங்கல், உள்ளகரம், புழுதிவாக்கம், லட்சுமி நகர், நேரு காலனி, இந்து காலனி,வோல்டாஸ் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வசிப்போருக்கு இட்லி /தோசை மாவு மற்றும் அடை மாவு தேவைப்பட்டால் கீழ்க்கண்ட மொபைல் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ பாலாஜி ஐயர் : WhatsApp No. 6381925290
எங்கள் தயாரிப்பின் சிறப்பு அம்சங்கள்:
- எங்களிடம் தயாரிக்கப்படும் மாவு தரமான பொருட்களால் , நன்கு சுத்தம் செய்யப்பட்டு, தூய்மையாக தயாரிக்கப்படுகிறது.
- சுத்திகரிக்கப்பட்ட R.O. தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
- இட்லி மாவிற்க்கு அரிசி, உளுந்து தவிர வேறு எந்த பொருளும் (ex: ஈனோ, சோடா உப்பு, ஜவ்வரிசி, ஆமணக்கு விதை மற்றும் அவல் போன்றவை) துளிக்கூட சேர்ப்பதில்லை.
- எங்கள் மாவில் தயாரிக்கப்படும் உணவை குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகிய அனைவருக்குமே நம்பிக்கையுடன் கொடுக்கலாம்.
- எல்லா வகையான மாவுகளும் ஆர்டரின் பெயரில் அரைத்து தரப்படும்
- உங்களது வீடு மற்றும் கடைகளுக்கு டோர் டெலிவரி செய்யப்படும்.
- இட்லி தோசை மாவு (1kg) = ₹45/-
- இட்லி தோசை மாவு (டோர் டெலிவரி 1100 கிராம்) = ₹. 50/-
- அடை மாவு (1100 கிராம்) = ₹60/-
வேலை நேரம்:
- காலை 6.30am to 10.30 am
- மாலை 4.00pm to 9.00 pm
- காலை 9.30am to 10.30am
- மதியம் 2.00pm to 3.00pm
- மாலை 6.30 pm to 9.00 pm.
மேலும் எங்களிடம் கேட்டரிங் மற்றும் வீட்டு விழாக்களுக்கு மொத்தமாக மாவு அரைத்து தரப்படும்.
நன்றி!
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | 25/47 Kamaraj Street, Ullagaram, Behind the Vanuvampettai ,drowpathy Amman Temple (On the Way of Murugan Temple), Naganallur, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600061, India |
|---|---|
| Phone | 6381925290 |
| Website |
Send Email to business

