Sri Sri Gurudev Store Ayurvedic doctors
Tel : 9746456808, 90926 22480
Details
Sri Sri Gurudev Store is promoted by Sri Sri Anand at Pollachi. We work hard to provide excellent customer service to all our clients.
Sri Sri Tatwa Store – Holistic Wellness & Foot Reflexology in Thiruvannamalai
Relieve body pain, attain mental peace, and achieve life balance with the expertise of K. Gurubaran, M.Sc., DSMS (Siddha) – a Holistic Wellness Therapist, Foot Reflexologist, and Wellness Consultant with over 17 years of experience.
At Sri Sri Tatwa Store, we specialize in personalized natural therapies designed to restore harmony between body, mind, and life. Our gentle hand treatments and foot reflexology sessions provide effective relief for headaches, neck and back pain, joint discomfort, foot burning, numbness, and more.
Benefits of Foot Reflexology:
- Deep relaxation and stress reduction for better sleep
- Improved blood circulation and toxin elimination
- Pain relief for headaches, migraines, muscle cramps, and joint pain
- Hormonal balance supporting thyroid health, women’s wellness, PCOS & PMS
- Enhanced digestion and relief from acidity, gas, and constipation
- Boosted immunity and stronger resistance to infections
- Nervous system stimulation to improve sensory function and neuropathy
- Detoxification through liver and kidney activation
- Emotional balance, reduced anxiety, and mental calmness
We also conduct Body Rejuvenation Therapy Camps to spread awareness and help people experience the holistic benefits of foot reflexology.
Other Details:
- Consulting Time: Morning 9.30 AM to Evening 6.00 PM
- Google Maps Location: https://maps.app.goo.gl/mT7QrGL5fbXWjCBu7?g_st=ac
Note: Advance booking is required to ensure personalized care and timely service.
Discover the natural way to heal, rejuvenate, and live in balance — only at Sri Sri Tatwa Store.
Tag: Foot Reflexology
உடல் வலி நீங்க... மனம் அமைதி பெற... உயிர் சமநிலை அடைய..." ஸ்ரீ ஸ்ரீ தத்வா ஸ்டோர்க்கு வாருங்கள்!
17 வருட அனுபவம் இயற்கை வழி சிகிச்சையாளர் : க. குருபரன் M.Sc., DSMS (Siddha)
எங்களிடம் இயற்கையான, மென்மையான கை சிகிச்சைகள் மூலம் உடல் – மன – உயிர் சமநிலையை மீட்டெடுக்கும் தனிப்பட்ட நல சிகிச்சைகள் வழங்கப்படும்.
எங்களிடம் கீழ்க்கண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்கப்படும் :
- வலி நிவாரணம்: தலைவலி, கழுத்து வலி, பின்தலை வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, கை-கால் வலி, பாத வலி
- பாத எரிச்சல், பாத மயக்கம் / உணர்வு குற
- கால் பிரதிபலிப்பு (பாத அழுத்த) சிகிச்சையின் நன்மைகள்.
காலின் குறிப்பிட்ட புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலின் பல உறுப்புகள் மற்றும் நரம்பு அமைப்பை தூண்டும் பழமையான மருத்துவ முறையே Foot Reflexology. இது உடல்–மனம் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது.
1. மனஅழுத்தத்தை குறைத்து ஆழ்ந்த ஓய்வு வழங்குகிறது. இதனால் மன அளைச்சல் குறையும், நரம்பு அமைப்பு தளர்ச்சி அடையும், மற்றும் நல்ல நித்திரைக்கு உதவும்.
2. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் உறுப்புகளுக்கு ஆக்சிஜன், சத்துக்கள் சரியாக சேரும் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
3. வலி நிவாரணம் - இது கீழ்கண்ட வலிகளை குறைக்க உதவும்:
- தலைவலி, மைக்ரேன்
- முதுகு, கழுத்து வலி
- மூட்டு வலி
- தசை பிடிப்புகள்
4. ஹார்மோன் சமநிலைபடுத்துகிறது. இதனால் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தும், உடல் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும், மகளிர் உடல் நலத்தை மேன்படுத்தி PCOS & PMS பிரச்சனைகளை சரிசெய்கிறது.
5. செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் செரிமான உறுப்புகளை தூண்டும் மற்றும் வாயு/மலச்சிக்கல்/அமிலத்தன்மை குறையம்.
6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் லிம்பாடிக் அமைப்பை செயல்படுத்துகிறது மற்றும் உடல் தொற்றுகளை எதிர்க்க உதவும்.
7. நல்ல தூக்கத்தை வழங்குகிறது. இதனால் நரம்புகளை தளர்த்தி மற்றும் நித்திரை குறைபாட்டை குறைக்கிறது.
8. நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் நரம்புகளின் உணர்வு திறன் உயரும் மற்றும் நரம்பு குறைபாடுகளை (Neuropathy) குணப்படுத்திக்கிறது.
9. உடல் டிடாக்ஸ் (Detox) செய்ய உதவும். இதனால் கல்லீரல் & சிறுநீரகம் செயல்பாட்டை தூண்டும் மற்றும் நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது.
10. மன — உணர்ச்சி சமநிலை அடைய செய்து பதட்டம், கவலை குறைத்து மனநிலையில் அமைதியடைய செய்கிறது.
நாங்கள் மக்களிடம் Foot Reflexology பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன்முலம் பயனடைய தேக புத்துணர்வு சிகிச்சை முகாம் (Body Rejuvenation Therapy Camp) நடத்துகிறோம்.
பார்வை நேரம்: காலை 9.30 AM முதல் மாலை 6.00 PM வரை
கூகுள் வழிகாட்டி : https://maps.app.goo.gl/mT7QrGL5fbXWjCBu7?g_st=ac
குறிப்பு: முன்பதிவு அவசியம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | Chariot Station (Ampere E-Bikes) Backsio, Vinayagar Koil Street, Palladam Road,, POLLACHI, Pollachi Taluk, Coimbatore District, Tamil Nadu 642001, India |
|---|---|
| Phone | 9746456808, 90926 22480 |
| Website |
Send Email to business

