Details
Chakra Energy Healing Charitable Trust is promoted by Kandasamy at Salem. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to Chakra Energy Healing Charitable Trust, a premier NGO registered service organization in Salem. We are dedicated to enhancing the physical, mental, and spiritual well-being of individuals through holistic practices and compassionate community service.
Our Mission:
We strive to empower people by offering meditation, chakra healing, energy therapy, awareness classes, and community initiatives that foster balance and harmony in everyday life.
Our Services:
- Stress reduction training through Chakra Energy Healing & Meditation classes
- Health awareness camps that promote spiritual growth and social responsibility
Our vision is to make every human being aware of spirituality while improving their physical, mental, and spiritual well-being.
Join us in building a healthier, more spiritually connected community.
Tag: Chakra Energy Healing
சேலத்தில் NGO பதிவு செய்யப்பட்ட முதன்மையான சேவை நிறுவனமான சக்ரா எனர்ஜி ஹீலிங் சாரிடபிள் டிரஸ்ட்க்கு உங்களை வரவேற்கிறோம்!
எங்கள் அறக்கட்டளையின் நோக்கம்:
தியானம், சக்ரா ஹீலிங், ஆற்றல் சிகிச்சை, விழிப்புணர்வு வகுப்புகள், மற்றும் சமூக சேவையின் உள்ளிட்ட அனைத்தின் மூலம் மனிதர்களின் உடல், மனம், மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்துவதாகும்.
எங்கள் சேவைகள்:
சக்ரா எனர்ஜி ஹீலிங் & தியான வகுப்புகள் மூலம் மனஅழுத்தம் குறைக்க பயிற்சிகள் அளித்தல்.
ஆன்மீக மற்றும் சமூக சேவையை மேம்படுத்த ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்.
எங்கள் குறிக்கோள்:
ஒவ்வொரு மனிதனையும் ஆன்மீகத்தை பற்றி அறிய செய்து , அவர்களின் உடல், மனம், மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்துவதாகும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
354, B.Indira Nagar, Salem, Salem Taluk, Salem District, Tamil Nadu 636201, India
Location on Map
| Address | 354, B.Indira Nagar, Salem, Salem Taluk, Salem District, Tamil Nadu 636201, India |
|---|---|
| Phone | 9655555963 |
| Website |
Send Email to business

