Shiva Senai Tamilnadu Political Party
Tel : 9176116624,
Details
Shiva Senai Tamilnadu is promoted by A.Selvam at Dindigul.
Welcome to Shiva Senai Tamil Nadu – Dindugal!
Shiva Senai Tamil Nadu is a movement dedicated to uniting the Hindu community across Tamil Nadu through spirituality, culture, and civilisation. Our vision is to strengthen social harmony and protect the values, traditions, and identity of Hindus in the region.
Our Mission:
We believe in building a strong Hindu vote bank as a transformative force in politics, restoring the rightful voice and power of Hindus.
Core Objectives:
1. Preserve Hindu Dharma: Safeguarding the timeless values of Sanatan Dharma, traditional worship, Tamil-Hindu cultural practices, temples, and festivals.
2. Cultural Protection: Guiding Hindu youth and women away from harmful influences such as distorted cinema and liquor culture, while fostering awareness of spirituality and traditional values.
3. Family & Social Morals: Inspiring the younger generation to embrace family values, responsibility, and service to society, shaping them into responsible citizens.
4. Unity & Strength: Bringing together all Hindu communities under one umbrella to build confidence, awareness, and collective social strength.
5. Rights & Identity: Creating a strong social force rooted in spirituality and culture to protect the rights, traditions, and identity of Hindu people in Tamil Nadu.
சிவசேனை தமிழ்நாடுக்கு உங்களை வரவேற்கிறோம்!
எங்கள் கொள்கைகள்:
இந்துக்களின் ஆட்சி அதிகாரத்தை மீட்க ஹிந்து வாக்கு வங்கியே அரசியலின் மாற்றமே ஆகும்
எங்களது முதன்மை நோக்கம்:
சிவசேனை தமிழ்நாடு சார்பாக உருவாக்கப்பட்டுள்ள ஹிந்து வாக்கு வங்கி, தமிழ்நாட்டில் வாழும் ஹிந்து மக்களை ஆன்மீகம், பண்பாடு மற்றும் கலாச்சார அடிப்படையில் ஒருங்கிணைப்பதே ஆகும்.
எங்கள் முக்கிய நோக்கமாகும்:
1. எங்கள் இயக்கத்தில் சனாதன ஹிந்து தர்மத்தின் அடிப்படை மதிப்புகள், பாரம்பரிய ஆன்மீக வழிபாடுகள், தமிழ்–ஹிந்து பண்பாட்டு மரபுகள், கோவில்கள், திருவிழாக்கள் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாத்து வளர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.
2. ஹிந்து இளைஞர்கள் மற்றும் சகோதரிகளுக்கு பண்பாட்டு பாதுகாப்பு, ஹிந்து இளைஞர்கள் மற்றும் ஹிந்து சகோதரிகளை தவறான சினிமா கலாச்சாரம், மது கலாச்சாரம் மற்றும் ஒழுக்கச் சிதைவுகளிலிருந்து காப்பதற்கும், அவர்களிடையே ஹிந்து தர்மம், ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வை உருவாக்குவது.
3. இளம் தலைமுறையினருக்கு ஹிந்து தர்மத்தின் அறநெறிகள், குடும்ப மதிப்புகள், ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் பொறுப்பு, ஆன்மீக சிந்தனை மற்றும் சமூக சேவை ஆகியவற்றை எடுத்துச் சென்று, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பொறுப்புள்ள நல்ல குடிமக்களாக உருவாக்குவது.
4. அனைத்து ஹிந்து சமூகங்களையும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிப்பது மற்றும் சமூக வலிமை, அவர்களிடையே ஒற்றுமை, விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்திடுவது ஹிந்து வாக்கு வங்கியின் அடிப்படை நோக்கமாகும்.
5. ஹிந்து மக்களின் உரிமைகள், மரபுகள் மற்றும் அடையாளங்களை காக்கும் வகையில், ஆன்மீகமும் பண்பாட்டும் அடிப்படையாகக் கொண்ட ஒரு வலுவான சமூக சக்தியை உருவாக்க சிவசேனை- தமிழ்நாடு உறுதியாக செயல்பட்டு வருகிறது.
சிவசேனை-தமிழ்நாடு (Siva Senai Tamilnadu) என்பது தென் மாவட்டங்களான திண்டுக்கல்லில் , ஹிந்து போராளி A.செல்வம் ஜி என்பவரால் ஆகஸ்ட் மாதம் 5,8 2026 அன்று உருவாக்கப்பட்டது ஒரு இந்து தேசியவாத அரசியல் குழுவாகும். இது முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்துக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை எதிர்த்துச் செயல்படுகிறது.
நோக்கம்: தமிழ்நாடு இந்துக்கள் மற்றும் இந்து கலாச்சாரத்தின் நலம் காத்தல்.
அமைப்பு: சிவசேனை-தமிழ்நாடு அரசியல் கட்சியாகச் செயல்பட்டாலும், பெரும்பாலும் இந்து சமூக அமைப்பாகவே அறியப்படுகிறது.
பின்னணி: தமிழ்நாட்டில் உள்ள மற்ற மதக் குழுக்களின் தாக்கத்திலிருந்து இந்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இது தொடங்கப்பட்டது.
குறிப்பு: இது இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் 'சிவ சேனா' (Shiv Sena) அரசியல் கட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | Devalagarpatti Narasingapuram Post, A. Vellodu, Dindigul, Dindigul Taluk, Dindigul District, Tamil Nadu 624307, India |
|---|---|
| Phone | 9176116624 |
| Website |
Send Email to business

