Details
GV Open Well Contractor is located in Salem. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to GV Open Well Contractor – your trusted partner for comprehensive borewell solutions!
We specialize in a wide array of services including new well drilling, rejuvenation of old wells, and more. With a team of skilled technicians and top-grade equipment, we ensure every project is executed with precision, reliability, and efficiency. Whether you're starting fresh or restoring an existing well, GV Open Well Contractor delivers quality you can count on.
GV Open Well Contractor-க்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்!
நாங்கள் உயர் தரமான உபகரணங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில்நிபுணர்களை கொண்டு கிணறு வெட்டுதல், பழைய கிணறு தூர் வாருதல், மற்றும் பல உள்ளிட்ட அனைத்து வகையான போர்வெல் சேவைகளை சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
மேலும் வீட்டு கிணறு சுத்தம் செய்தல், கிணறு வெட்டுதல் போன்ற வேலைகள் இருந்தால் 9442848318 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
நாங்கள் கோயம்பத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், மதுரை, சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, தேனி போன்ற மாவட்டங்களில் கிணறு வெட்டும் பணிகளை சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
| Address | Omalur , Omalur, Omalur Taluk, Salem District, Tamil Nadu 636502, India |
|---|---|
| Phone | 9442848318, 6382489252 |
| Website |
Send Email to business


Recent reviews
GOPI.V
Posted on: Jan 26, 2026
Good job