Details
Pavithraa Tharpai Pai is promoted by Pavithraa at Trichy. We work hard to provide excellent customer service to all our clients.
Pavithraa Tharpai Pai — A Sacred Seat of Balance & Giving
Handcrafted Tarpai Mats from Trichy | ₹250 Only!
Welcome to Pavithraa Tharpai Pai, where tradition meets purpose. Our 24×18 inch tarpaulin meditation mats, made from sacred tarpai grass, are carefully crafted to help balance the Vata, Pitta, and Kapha energies—bringing harmony to body, mind, and spirit.
Why Our Mats Are Special:
1. Grounded in Ayurvedic wisdom
2. Ideal for meditation, prayer, or quiet reflection
3. Believed to support the flow of cosmic energy when used with intention
4. Affordable at just ₹250 per mat
A Purchase With a Purpose Each mat you buy helps provide food for the underprivileged. Your support becomes a sacred act—because the heart that hungers for your labor is the house of God.
Thank you to all who’ve supported us—your kindness fuels our mission.
பவித்தரா தர்ப்பய் புல் பாய்க்கு உங்களை வரவேற்கிறோம்!
எங்களிடம் மனிதர்களின் வாத, பித்த, கபத்தை சமன்படுத்தும் அபூர்வ ஆற்றல் கொண்ட 24*18 இன்ச் தர்ப்பய் புல் பாய் சிறந்த முறையில் கிடைக்கும்.
ஒரு பாயின் விலை : 250 /- மட்டுமே.
பாயை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
- தர்பைப் புல் பாய் மனிதர்களின் வாத, பித்த, கபத்தை சமன் படுத்தும் அபூர்வ ஆற்றல் கொண்டது.
- இதில் அமர்ந்து தியானம் செய்யும் போது மனம் ஒரு நிலை அடைந்து பிரபஞ்ச சக்தியை எளிதில் பெறலாம்.
இந்த பாயில் வரும் வருமானம், பல ஏழைகளின் வாயில் செல்லும் உணவுக்கு உதவுகிறது.
உங்கள் உழைப்பில் பசியாறும் உள்ளமே இறைவனின் இல்லம்.
பாயை வாங்கியவர்களுக்கு எங்களின் பணிவான நன்றிகள் !!!
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Pavithra Herbal, S. Sudhan, Pavithra Illam. Iyer Thottam, Trichy, Tiruchirappalli Taluk, Tiruchirappalli District, Tamil Nadu 620021, India |
---|---|
Phone | 8807462778 |
Website |
Send Email to business

