Details
Amsidham Naturals is promoted by T.Deepa at Cumbum. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to Amsidham Naturals – Alagu Muthu Siddha Varma Vaithyasalai, your sanctuary for natural healing and holistic health in Cumbum, Theni.
At our center, we embrace the time-honored principles of Siddha, Ayurveda, Varma, and Yoga to deliver comprehensive, non-invasive solutions for a wide range of chronic and lifestyle-related conditions. From diabetes, obesity, joint and spinal ailments, liver disorders, and infertility to skin issues, psychological challenges, and hair fall—our treatments go beyond symptom relief to address the root cause of imbalance.
Our therapies include:
- Traditional Massage & Powder Massage
- Varmam & Bone Setting
- Steam Bath, Oil Pooling, Nasal Treatment
- Yoga Therapy & Lifestyle Guidance
- Siddha Cosmetology for skin and beauty care
- Weight Management and Detox Plans
We also offer proven herbal remedies and our acclaimed Bringadi Hair Growth Oil, designed to deliver permanent results for hair fall and skin-related concerns.
To make healing accessible to all, we provide free sugar, pulse, blood pressure checks, and Varmam medicine consultations. Medicines can also be shipped directly to your doorstep through our courier service.
We invite everyone to visit regularly and experience the transformative power of ancient healing.
Visiting Hours: 9:30 AM – 8:00 PM
All types of Siddha & Ayurvedha Medicine Available
* Ayurveda Hospital Theni
* Ayurveda Hospital Cumbum
* Siddha Ayurveda Hospital Theni
* Siddha Ayurveda Hospital Cumbum
* Varma Cumbum
* Yoga Center Cumbum
* Yoga Classes Cumbum
அம்சித்தம் மருத்துவமனை - அழகுமுத்து சித்த வரம வைத்தியசாலைக்குஉங்களை வரவேற்கிறோம்!
எங்களிடம் அனைத்து விதமான நோய்களுக்கும் சித்த -ஆயுர்வேதா - வர்மா - யோகா மருத்துவ முறைப்படி சிறந்த முறையில் தீர்வு கொடுக்கப்படும்.
சிகிச்சை அளிக்கப்படும் நோய்கள் விபரம்:
- சர்க்கரை நோய்
- இரத்த கொதிப்பு
- உடல் பருமன்
- மலசிக்கல்
- பக்கவாதம்
- முடக்குவாதம்
- மூட்டு வலி
- இடுப்பு வலி
- இடுப்பு எலும்பு
- முதுகு தண்டு வலி
- மன அழுத்த நோய்கள்
- சிறுநீரக கற்கள்
- குடற்புண்
- கழுத்து எழும்பு தேய்மானம்
- இடுப்பு எழும்பு தேய்மானம்
- மூலம்
- முடி உதிர்தல்
- சைனஸ் ஆஸ்துமா
- காமாலை
- கல்லீரல் நோய்கள்
- ஆறாதபுண்கள்
- தோல் நோய்கள்
- சோரியாசிஸ்
- மாதவிடாய் கோளாறு
- கர்ப்பபைக் கட்டி
- சினைப்பை கட்டி
- ஆண்மை குறைவு
- குழந்தையின்மை
மருத்துவம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள்:
- தொக்கணம்
- ஓற்றடம்
- வர்மம்
- நீராவிக் குளியல்
- எண்ணெய்க்கட்டு
- சித்த பொலிவு சிகிச்சை
- எலும்பு முறிவு கட்டுதல்
- நசியம்
- யோகா சிகிச்சை
- போடி திமிர்தல்
- எடை குறைக்க
- உணவு வாழ்க்கை முறையும்
எங்களிடம் கூரியரில் மருந்து அனுப்பும் சேவையும் உள்ளது
மேலும் இலவசமாக சர்க்கரை, நாடி பரிசோதனை, வர்மம் மருத்துவம் , மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை செய்யபடும்.
பொது மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பார்வை நேரம் : காலை 9:30 முதல் இரவு 8:00 வரை.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.4, Thiyagi Venkatachalam Street, Gandhi Statue Upward, Cumbum, Uthamapalayam Taluk, Theni District, Tamil Nadu 625516, India |
---|---|
[email protected], [email protected] | |
Phone | 6382535351, 9842120630 |
Website | https://vkno.in/amsidhamalagumuthu |
Send Email to business

