Details
Athma Lingeswarar Trust is promoted by Athma at Nagercoil. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to Athma Lingeswarar Trust in Nagercoil!
Our mission is to ensure that everyone receives God's blessings and lives a healthy and prosperous life!
As per the divine directive of Prasanna, a new temple of the Lord is to be built at a new location. It is estimated that several crores will be required for this sacred construction. We invite everyone to participate and offer their prayers for the success of the temple project.
Let’s all come together as a community and build a magnificent stone temple for the great hero, and in turn, receive the grace of God.
In addition, we offer the best online advertising services for birthdays, weddings, temple festivals, and any other advertising needs to help your business grow.
ஆத்மலிங்கேஸ்வரர் அறக்கட்டளைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !
பிரசன்னத்தில் உத்தரவின்படி புதிய இடத்தில் இறைவனின் திருக்கோவில் அமைய உள்ளது. ஆலயம் எழுப்புவதற்கு பல கோடிகள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆலயம் பணியில் அனைவரின் பங்களிப்பும், வேண்டுதலும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
வாருங்கள்! ஊர்மக்கள் அனைவரும் இணைந்து பேரண்ட நாயகனுக்கு கற்கோவில் எழுப்பி, இறைவனை அருளை பெறுவோம்.
மேலும் எங்களிடம் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்துக்கள், கோவில் விழாக்கள், மற்றும் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு தேவையான விளம்பரங்கள் உள்ளிட்டால் அனைத்திற்கும் ஆன்லைன் மூலம் விளம்பரங்கள் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Keezhamaravan Kudiyiruppu Road, Nagercoil, Agastheeswaram Taluk, Kanniyakumari District, Tamil Nadu 629002, India |
---|---|
Phone | 9600961196, 9489578162 |
Website |
Send Email to business

