Vanitha Traders Distributors
Tel : 9962434598, 8682092711, 6374792217
Details
Vanitha Traders is promoted by Dr.M.Elumalai Managing Director & Mrs.Vanithamalai Proprictor at Chengalpattu. We work hard to provide excellent customer service to all our clients.
We are distributing all the necessary books for school and college students. We sell all the books like novels, story books, history books, mythology books, Thiruppavai, Tolkappiyam, Thirukkural etc. in wholesale and retail.
எங்களிடம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களும் விநியோகம் செய்து வருகிறோம். நாவல் புத்தகங்கள், கதை புத்தங்கள், வரலாறு புத்தங்கள், புராணகதை புத்தகங்கள், திருப்பாவை, தொல்காப்பியம், திருக்குறள் போன்ற அனைத்து புத்தகங்களும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறோம்.
23.10.2024, 24.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக்காட்சி வனிதா புத்தக நிலையம் நடத்தியது. இதில் பல மாணவர்கள் மலிவு விலையில் புத்தகங்கள் வாங்கி மாணவர்கள் பயன்பெற்றனர். அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து பொதுநூலகத்துறை, தமிழ்த்துறை, கனிணி அறிவியல் துறைக்கு புத்தகம் வாங்கப்பட்டது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.51, Sri Krishna Garden, Agili, (T.V.S.Quarters Back Side), Vandavasi Road, Sendivakkam, Maduranthakam Taluk, Chengalpattu District, Tamil Nadu 603319, India |
---|---|
Phone | 9962434598, 8682092711, 6374792217 |
Website |
Send Email to business

