Details
AA Pudukkottai IG is located in Pudukkottai. We work hard to provide excellent customer service to all our clients.
Alcoholics Anonymous Preface
"Alcoholics Anonymous" is a people-based movement of people who, by sharing their experiences, encouragement, and hope,
help each other
to find solutions to their common problems and
to help others recover from alcoholism.
The only qualification for membership is a desire to stop drinking. There is no subscription,
and we operate with the financial support of those who wish to give.
AA is not affiliated with any community, religion, politics, institution, or organization.
We do not want to get involved in any kind of disagreement.
We do not oppose or support issues that do not concern us.
Our basic purpose is to be clear and
to help other alcoholics to achieve clarity.
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் முகவுரை
"ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்" என்பது
தங்களுடைய அனுபவம், தெம்பு, நம்பிக்கை
இவைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதின் மூலம்
தங்கள் பொதுப் பிரச்சினைக்கு தீர்வு காணவும்,
மற்றவர்களும் குடிநோயிலிருந்து மீளவும் உதவும் மக்கள் சார்ந்த இயக்கம்.
குடியை நிறுத்த வேண்டும் என்ற விருப்பமே இதில் அங்கத்தினராக ஒரே தகுதி. இதற்கு சந்தா இல்லை,
தாங்கள் விரும்பி கொடுக்கும் பொருள் உதவியை கொண்டு இதை நடத்துகிறோம்.
AA எந்த ஒரு இனம், மதம், அரசியல், நிறுவனம், அமைப்பு போன்றவைகளுடன் இணைவதில்லை.
எந்த வித கருத்து வேறுபாடுகளிலும் ஈடுபட விரும்புவதில்லை.
எங்களுக்கு சம்பந்தமற்ற விவகாரங்களை எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ இல்லை.
நாங்கள் தெளிவுடன் இருப்பதும்,
மற்ற குடிநோயாளிகள் தெளிவுத்தன்மை அடைய உதவுவதும்தான் அடிப்படை நோக்கம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Location on Map
Address | Pudukkottai Multipurpose Social Service Society, Marthandapuram, Pudukkottai, SH-71, Manapparai Pudukottai Alangudi Peravurani Sethubavachatram Road, Pudukkottai, Pudukkottai Taluk, Pudukkottai District, Tamil Nadu 622001, India |
---|---|
Phone | 6369532727, 7339278484 |
Website |
Send Email to business

