Rajayogam Astrology and Learning Centre Astrologer
Details
Rajayogam Astrology and Learning Centre is promoted by Sriguru.Rameshbalasubramani M.A (Astrology) at Palani. We work hard to provide excellent customer service to all our clients.
To see the horoscope, to know when the marriage will take place, to see the compatibility of marriage, to know the results of the transit of guru, Sani, Rahu-Kethu, to predict the time of birth and name the child, the writings will be given.
Also, the career yoga, the joint career yogam, the education yogam, the child yogam, the Rahu-Kethu dosham, to see the foreign yogam, to get rid of debt, to build a house, to buy a house will be given, the direction of the groom, whether the groom is in the family or not, at what age the marriage yoga will be, the benefits of the kochara will be predicted very accurately.
The entire horoscope will be written and sent to those who need it through courier. Also, astrology and astrology lessons can be learned completely from basic to advanced lessons clearly and clearly from home. You can learn and make it a profession, and you can also teach others.
Contact +91 9994285160
ஜாதகம் பார்க்க, திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள, திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி, ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள, குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும்.
மேலும், தொழில்யோகம், கூட்டுத்தொழில்யோகம், கல்வியோகம், குழந்தையோகம், செவ்வாய்தோசம், களத்திரதோசம், ராகுகேது தோசம், வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர, வீடுகட்ட, மனைவாங்க நேரம் குறித்து தரப்படும், வரன் அமையும் திசை, வரன் சொந்தத்திலா-அன்னியத்திலா, எந்த வயதில் திருமணயோகம், திருமணம் நடக்க குருபலம் இருக்கிறதா இல்லையா,எந்த ராசிக்கு எந்தராசி பொருந்தும், எந்த நட்சத்திரம் பொருந்தும், நடப்பில் இருக்கும் திசை, புத்தி, அந்தரம், கோச்சாரபலன்கள் அனைத்தும் மிக துல்லியமாக கணித்து கூறப்படும்.
முழு ஜாதகமும் கொரியர் மூலம் தேவைப்படுவோருக்கு எழுதி அனுப்பி வைக்கப்படும். மேலும் ஜோதிடமும் ஜோதிட பாடங்களும் முழுமையாக அடிப்படை பாடங்கள் முதல் உயர்நிலை பாடங்கள் வரைக்கும் தெள்ளத்தெளிவாக வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொண்டு தொழிலாகவும் செய்யலாம், நீங்களும் மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கலாம்.
தொடர்புக்கு +91 9994285160
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Palani, Palani, Palani Taluk, Dindigul District, Tamil Nadu 624601, India |
---|---|
Phone | 9994285160 |
Website |