LIHA Organic Mushroom Farm Manufacturer
Details
LIHA Organic Mushroom Farm is promoted by M. Ramesh Veeranakunnam at Maduranthagam. We work hard to provide excellent customer service to all our clients.
We have all kinds of mushrooms available in wholesale and retail. We produce and sell all types of fresh mushrooms, including oyster mushrooms. Also, milk mushrooms will be available soon.
The mushroom farm is registered with the Msme & Fssai certificate and approved by the government. Also, I received training and certificates from Tamil Nadu Agricultural University, Coimbatore, and Chennai.
எங்களிடம் அனைத்து விதமான மஸ்ரூம் வகைகளும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும். ஃபிரஷ் மஸ்ரூம், சிப்பி மஸ்ரூம் அனைத்தும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். மேலும், விரைவில் மில்க் மஸ்ரூம்களும் கிடைக்கும்.
எங்களது மஸ்ரூம் பண்ணை Msme & Fssai சான்றிதழ் பதிவு பெற்றது மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், கோவை மற்றும் சென்னை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்றது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Location on Map
Address | No.152, Veeranakunnam, Near by Government Higher Secondary School, Veeranakunnam, Maduranthakam Taluk, Chengalpattu District, Tamil Nadu 603306, India |
---|---|
[email protected], [email protected] | |
Phone | 9080441544, 7305040033 |
Website |