ARS Vegetables Vegetable Shop
Details
ARS Vegetables is promoted by A.Ramakrishnan at Thoothukudi. We work hard to provide excellent customer service to all our clients.
We have all kinds of vegetables available in bulk and retail. We have all kinds of vegetables available like Brinjal, carrot, beans, radish, banana, beetroot, onion, tomato, mango, pumpkin, chili, cabbage, ginger, and cauliflower.
Door delivery will be provided to those who purchase vegetables worth more than Rs. 500 within a 5-kilometer radius.
எங்களிடம் அனைத்து விதமான காய்கறிகளும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும். கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், முள்ளங்கி, வாழைக்காய், பீட்ரூட், வெங்காயம், தக்காளி, மாங்காய், பீக்கங்காய், சுரைக்காய், பரங்கி காய், பூசணி காய், மிளகாய், வெண்டைக்காய், கோஸ், இஞ்சி, அவரை காய், புடலங்காய், காளி பிளவர் போன்ற அனைத்து காய்கறிகளும் கிடைக்கும்.
5 கிலோ மீட்டர் சுற்று வட்டார பகுதியில் 500 ரூபாய்க்கு மேல் காய்கறி வாங்குபவர்களுக்கு டோர் டெலிவரி செய்யபடும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.13, Kamarajar Market , Thoothukudi, Thoothukkudi Taluk, Thoothukkudi District, Tamil Nadu 628003, India |
---|---|
Phone | 9629795779 |
Website |