Details
Sri Annai Electric Vehicles is promoted by Senthilkumar at Krishnagiri. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to Sri Annai Electric Vehicles – Your Ultimate Destination for JHEV Motors in Krishnagiri!
We provide a wide range of high-quality, latest technology, efficient, eco-friendly, and reliable electric motor two-wheelers at the best prices. We pride ourselves on offering innovative and dependable motor solutions. Our certifications from IATF, OHSAS, and EnMS have helped us earn the trust of our customers.
We are committed to customer satisfaction and providing exceptional service. Our team of experts is always available to help you choose the right EV two-wheeler for your needs and answer all your queries.
கிருஷ்ணகிரியில் JHEV மோட்டார்களுக்கு ஒரே இடமான Sri Annai Electric Vehicles-க்கு உங்களை வரவேற்கிறோம்!
எங்களிடம் உயர்தரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எலக்ட்ரிக் மோட்டார் இரு சக்கர வாகனங்கள் சிறந்தமுறையில் கிடைக்கும்.
உங்கள் தேவைகளுக்கு ஏற்ற EV இருசக்கர வாகனத்தைத் தேர்வுசெய்ய, Sri Annai Electric Vehicles-க்கு வாருங்கள்!
மின்சார புரட்சியில் இணையுங்கள் இந்தியாவின் தலைசிறந்த நம்பர் ஒன் பிராண்ட் JH EV மோட்டார்ஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தளி, காவேரிப்பட்டணம், பர்கூர், போச்சம்பள்ளி, சிங்காரப்பேட்டை ஊர்களுக்கு டீலர்ஷிப் வாய்ப்பு உள்ளது. வெற்றியை நோக்கி பயணத்தை தொடங்க இப்போது விண்ணப்பிக்கவும்.
எங்களிடத்தில் 49 ஆயிரத்து 999 முதல் எலக்ட்ரிக் வாகனம் உள்ளது. உங்களிடத்தில் உங்கள் பழைய வாகனத்தை எதுவாயிருந்தாலும் விட்டுவிட்டு புதிய வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். எக்ஸ்சேஞ்ச் வசதி உள்ளது பைனான்ஸ் வசதி உள்ளது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | Salem Main Road, Uthangarai, Uthangarai Taluk, Krishnagiri District, Tamil Nadu 635207, India |
---|---|
Phone | 9943351659 |
Website | https://vkno.in/sriannaielectricvehicles |