Details
RMS Car Accessories & Decoraters is promoted by R.Mahendran at Avinashi. We work hard to provide excellent customer service to all our clients.
We provide the best fitting of Music System, Speaker, Android System, Lights, Seat Covers, Car Full Mat for all vehicles like Car, Auto, Lorry.
In your bike, car, van, lorry, etc.
* Has the mileage decreased?
* Is there a lot of smoke?
* Has the pick-up decreased?
* Is it running erratically?
* Does the car that started in one go now take 3-4-5 turns?
* Is the engine noise a little louder?
* Is the engine overheating a little more? We will come to your place and fix all such problems immediately at a low cost.
Engine Carbon Clean:
நாங்கள் கார், ஆட்டோ, லாரி போன்ற அனைத்து வாகனங்களுக்கும் சிறந்த முறையில் மியூசிக் சிஸ்டம், ஸ்பீக்கர், ஆண்ட்ராய்டு சிஸ்டம், லைட்ஸ், சீட் கவர்கள், கார் ஃபுல் மேட் அனைத்தும் பிட்டிங் செய்து தருகிறோம்.
உங்கள் பைக், கார், வேன், லாரி போன்றவற்றில்
* மைலேஜ் குறைந்து விட்டதா?
* புகை அதிகமாக வருகிறதா?
* பிக் -அப் குறைந்து விட்டதா?
* மதமத வென்று ஓடுகிறதா?
* ஒரே சுற்றில் ஸ்டார்ட் ஆன கார் இப்போது 3-4-5 சுற்று வாங்குகிறதா?
* எஞ்சின் சத்தம் கொஞ்சம் அதிகமாக வருகிறதா?
* எஞ்சின் சூடு கொஞ்சம் அதிகமாக வருகிறதா?
* சிறிய மேடுகளில் கியர் மாற்ற வேண்டி இருக்கிறதா? போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் குறைந்த செலவில் உங்கள் இடத்திற்கு வந்து உடனடியா சரி செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Avinashi To Mangalam Road, Thekkalur Pirivu, Vanjipalayam, AVINASHI, Avinashi Taluk, Tiruppur District, Tamil Nadu 641654, India |
---|---|
Phone | 9080045466, 9629525466 |
Website |