Namma Appa Kadai Restaurants
Home / Business detail
Details
Namma Appa Kadai is promoted by R.Karthik at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
Embark on a Culinary Journey at Namma Appa Kadai – Coimbatore’s Culinary Gem Where Tradition Meets Taste.
We are your one-stop destination for an array of high-quality, hygienic, and delectable non-vegetarian meals and briyani, all offered at the best prices. We have both bucket briyani and briyani in kilograms available.
Contact us today to book your order and savor the Namma Appa Kadai experience, because great food makes every occasion a feast!
Our Special Combo Offers for Christmas & New Year Briyani Feast (Only On Pre-Booking):
1. Chicken Briyani Combo:
- Chicken Briyani
- Chili Chicken/Chicken Gravy
- Egg
- Special Onion Raita
- Thalsa
- Sweet
2. Mutton Briyani Combo:
- Mutton Briyani
- Chili Chicken/Egg
- Special Onion Raita
- Thalsa
- Sweet
3. Side Dishes (Gravy Items):
- Pepper Chicken Gravy
- Chicken Special Gravy
- Mutton Special Gravy
4. Dry Items:
- Chili Chicken
- Chicken Manchurian
- Pepper Chicken
- Mutton Sukkah
At Namma Appa Kadai, we take pride in preparing all our foods in a home kitchen setting, ensuring authenticity and a homely taste. We steer clear of artificial colors and ajinomoto, keeping your health and well-being in mind.
Visit Namma Appa Kadai for an unforgettable dining experience where every dish is a celebration of flavors. Contact us to indulge in the true essence of Coimbatore’s culinary delights.
All special events held at their homes will be served in the best possible manner at the order's counter.
கோயம்புத்தூரில் சுவையான அசைவ உணவுகளுக்கான ஒரே இடமான நம்ம அப்பா கடைக்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்.
நாங்கள் சுவையான பிரியாணி, சாப்பாடு, சில்லி சிக்கன், சிக்கன் மஞ்சூரியன், பெப்பர் சிக்கன், மட்டன் சுக்கா, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, மற்றும் பல உள்ளிட்ட அனைத்து வகையான அசைவ உணவுகள் வீட்டு முறைப்படி சமைத்து தருகிறோம்.
எங்களிடம் உங்கள் வீட்டில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும் ஆடரின் பேரில் சிறந்த முறையில் சமைத்து தரப்படும்.
எங்கள் கிறிஸ்துமஸ் & நியூ இயர்க்கான சிறப்பம்சங்கள்:
1. சிக்கன் பிரியாணி காம்போ:
- சிக்கன் பிரியாணி
- சில்லி சிக்கன் / சிக்கன் கிரேவி
- முட்டை
- ஸ்பெஷல் ஆனியன் ரைத்தா
- தால்சா
- ஸ்வீட்
2. மட்டன் பிரியாணி காம்போ:
- மட்டன் பிரியாணி
- சில்லி சிக்கன் / முட்டை
- ஸ்பெஷல் ஆனியன் ரைத்தா
- தால்சா
- ஸ்வீட்
3. சைட் டிஷ்ஸ் ( கிரேவி Items):
- பெப்பர் சிக்கன் கிரேவி
- சிக்கன் ஸ்பெஷல் கிரேவி
- மட்டன் ஸ்பெஷல் கிரேவி
3. Dry Items:
- சில்லி சிக்கன்
- சிக்கன் மஞ்சூரியன்
- பெப்பர் சிக்கன்
- மட்டன் சுக்கா
மேலும் எங்களிடம் பிரியாணி பைக்கெட் மற்றும் கிலோ கணக்கிலும் கிடைக்கும்.
எங்களிடம் அனைத்து உணவுகளும் வீட்டு சமையல் முறைப்படி தயாரிக்கப்படுகின்றன. எங்களிடம் உணவில் எந்த வகையான செயற்கை வண்ணங்கள் மற்றும் அஜினோமோட்டோ சேர்க்கப்படுவது இல்லை.
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும் ஆர்டரின் பேயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 12:00-21:30
- Tuesday : 12:00-21:30
- Wednesday : 12:00-21:30
- Thursday : 12:00-21:30
- Friday : 12:00-21:30
- Saturday : 12:00-21:30
- Sunday : 12:00-16:00
29-A, Gandhi Nagar, GANAPATHY, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641006, India
Location on Map
Address | 29-A, Gandhi Nagar, GANAPATHY, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641006, India |
---|---|
Phone | 9789789880, 9894055762, 9789783756 |
Website |
Send Email to business
Recent reviews
Karthik
Posted on: Dec 27, 2024
Very good taste