Limra Construction Constructions
Details
Limra Construction is promoted by Mohammed Imran at Erode. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to Limra Construction, your premier destination for all your construction needs in Erode. Whether you’re envisioning a new home, seeking to renovate an existing one, or planning interior design enhancements, our team of experts is here to turn your dreams into reality.
We provide all types of building construction work in the best possible way. Whether it is a residential or commercial building, it will be built with quality, stability and according to Vastu principles. Your dream home will be built in the best possible way as per your wishes.
OUR SERVICES :
* Construction Works
* Architectural Plan
* Plan Approval
* Residential Building
* Commercial Building
* Building Renovation
* Landscaping Services
* Interior Designing
நாங்கள் அனைத்து விதமான பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தருகிறோம். குடியிருப்பு, வணிக கட்டிடம் போன்ற எதுவாக இருந்தாலும் தரமானதாகவும், உறுதியாகவும், வாஸ்து முறைப்படி கட்டித்தரப்படும். உங்கள் கனவு இல்லத்தினை நீங்கள் விரும்பும் வகையில் சிறந்த முறையில் கட்டி தரப்படும்.
உங்கள் கனவு இல்லத்தை தரமான பொருட்களை கொண்டு தரமான முறையில் வேலையை செய்திட எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
எங்கள் நிறுவனத்தினால் பின்பற்றப்படும் தனித்துவமான வேலையின் தரத்தை பற்றிய ஒரு சில வழிமுறைகள் மட்டும் பின்வருமாறு:
1. பேஸ்மெண்ட் சுற்றுச்சுவரின் உள்ளேயும் வெளியேயும் பூசுதல் இதனால் சுவர் பலப்படும் அதுமட்டுமின்றி வெளியிலிருந்து தண்ணீர் பேஸ்மெண்ட் உள்ளே வருவது தடுக்கப்படும்.
2. கட்டு வேலையின் போது கலவை கணம் ½ அங்குலத்திற்கு அதிகமாகாமல் பார்த்து கொள்ளுதல். இதனால் விரிசல் வராமல் தடுக்கப்படும்.
3. சில் கான்கிரீட் ஜன்னல் மற்றும் ஜன்னல் அல்லாத சுவர்களுக்கும் போடுதல்.
4. காலம் மற்றும் பீம் ரிங்க்ஸின் ஹூக் 135 டிகிரிக்கு உள்ளே வளைத்தல்.
5.ரூஃப் பீம் மற்றும் ரூஃப் ஸ்லாப் அவுட்டரில் L அடித்தல்.
6. பூசும் போது மூலை விட்டத்திற்காக புல் வைத்து பூசுதல்
7. பூசும் போது கலவையின் கணம் முக்கால் அங்குலத்திற்கு அதிகமாகமல் பார்த்து கொள்ளுதல். இதனால் விரிசல் தடுக்கப்படும்.
8. வீடு கட்டிய பிறகு விரிசல் வராமல் இருக்க பூசும் போது பைபர் மெஸ் கொண்டு பூசுதல்.
9. மாடிப்படியில் சிசர் கட்டிங் முறையில் கம்பி கட்டுதல்
10. சன்சேடில் துப்பாக்கி ராடு அடித்தல்
11.இந்த மாதிரி கட்டுமானத்தில் நாங்க பயன்படுத்தக்கூடிய நுணுக்கங்களை சொல்லி கொண்டே போகலாம்.
இந்த காலத்தில் வியாபர நோக்கத்தில் கட்டுமானத்தோட தரத்திற்கு பெரும்பாலும் முக்கியத்துவம் தருவதில்லை. அதன் விளைவு வீடு கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து விரிசல் வருவதை பார்க்கலாம். என்ன தான் தரமான பொருட்களை வாங்கி கொடுத்தாலும் முறையற்ற வேலையினால் வாங்கி கொடுத்த தரமான பொருட்களுக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடுகிறது. வீடு கட்டுமானத்தில் 60 முதல் 65 சதவீதம் வரை பூச்சு வேலை வரைக்கும் செலவழிக்கிறோம். அதனால் தகுந்த நேர்த்தியான வேலையாட்களிடம் ஒப்படைத்தால் சிறந்தது.
சதுர அடி 1999/- முதல் செய்து தரப்படும்.
LIMRA CONSTRUCTIONS Erode,
Er.J.Mohammed Imran,
8973372523.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | B.P Agraharam, ERODE, Erode Taluk, Erode District, Tamil Nadu 638005, India |
---|---|
Phone | 8973372523 |
Website |
Send Email to business
Recent reviews
Immu
Posted on: Dec 25, 2024
Excellence