Sri Aranganathar Jothidalayam Astrologer
Details
Sri Aranganathar Jothidalayam is promoted by M.Palanivel Manickam at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
To read and write horoscopes, see marriage compatibility, see the presence of a soulmate, and know the benefits of one's destiny, lifestyle remedies will be taught for all kinds of planetary problems.
1 year training - subtle training that gives accurate results, we will choose a good way of life. We can teach even if there is a man or woman who can read and write Tamil. Only Sundays in the week.
ஜாதகம் பார்க்க எழுத, திருமண பொருத்தம், சோழி பிரசன்னம் பார்க்க மற்றும் தங்களின் விதியின் பலனை அறிந்து கொள்ள அனைத்து விதமான கிரக நிலை பிரச்சனைகளுக்கும் வாழ்வியல் முறை பரிகாரங்கள் உபதேசிக்கப்படும்.
1 ஆண்டு கால பயிற்சி - துல்லியமான பலன் கூறும் சூட்சம பயிற்சி, வாழ்வியல் நல்லதொரு வழியை நாம் தேர்த்தெடுப்போம். தமிழ் எழுத, படிக்க தெரிந்த ஆண், பெண் இருப்பாலும் கற்பிக்கலாம். வாரத்தில் ஞாயிறு மட்டும்.
பாரம்பரிய ஜோதிட அடிப்படை, பஞ்சாங்கம் விளக்கம், நாடி ஜோதிடம், முகூர்த்தம் குறித்தல், சோழி பிரசன்னம், வாழ்வியல் பரிகாரம், நியூமராலஜி, அஸ்டமங்கலம் பிரசன்னம், திருமண பொருத்தம், ஜாமக்கோள் ஆருடம், ஜோதிட வாஸ்து, KP முறை அனைத்தும் பார்க்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.6/48A, Ullaippalar Street, GN Mills Post, Urumandampalayam, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641029, India |
---|---|
[email protected] | |
Phone | 9597069589, 9043988031 |
Website |