Kaani Nilam Real Estate Real Estate
Tel : 9976426278, 9629378278
Home / Business detail
Added:
Dec 18, 2024
Location:
VELLAKOIL
Price Range:
குறைந்த விலை
Email:
balasubramanik30@gmail.com
Website:
https://vkno.in/kaaninilamrealestate
Phone:
9976426278, 9629378278
Founded:
2019
Views:
1367
Details
காணி நிலம் ரியல் எஸ்டேட் வெள்ளக்கோவில் தங்களை அன்புடன் வரவேற்கிறது... எங்கள் வலைதளத்தைப் பார்வையிட வந்தமைக்கு மிக்க நன்றி எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிகச்சிறந்த, உயர்தர வாடிக்கையாளர் சேவையை வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் நாங்கள் உண்மையாக உழைக்கிறோம்... உங்களுக்கு தேவையான வீடு,வீட்டுமனை,காடு,தோட்டம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கவும் விற்கவும் நீங்கள் எங்களை நம்பி நாடலாம்....
வெள்ளக்கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சொத்துக்கள் வாங்கவும்,விற்கவும் வாரத்தில் அனைத்து நாட்களிலும் எங்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
உங்களின் அனைத்து ரியல் எஸ்டேட் தேவைகளுக்கும் வெள்ளக்கோவில் பகுதிகளில் நாங்கள் மிகவும் நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறோம்...
உங்களின் அனைத்து ரியல் எஸ்டேட் தேவைகளுக்கும் வெள்ளக்கோவில் பகுதிகளில் நாங்கள் மிகவும் நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறோம்...
தற்போது காங்கேயம், மூலனூர், முத்தூர், தென்னிலை, ஓலப்பாளையம், வைரமடை, வெள்ளமடை, வள்ளியரச்சல், பாப்பம்பாளையம் , கம்பளியம்பட்டி, தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், ஓலப்பாளையம், அக்கரைப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எங்களது முதன்மை சேவைகள் விரிவுபடுத்தியுள்ளோம்... வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம்...
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
No.195C, Puthukkadu, Sivanathapuram, VELLAKOIL, Kangeyam Taluk, Tiruppur District, Tamil Nadu 638111, India
Location on Map
| Address | No.195C, Puthukkadu, Sivanathapuram, VELLAKOIL, Kangeyam Taluk, Tiruppur District, Tamil Nadu 638111, India |
|---|---|
| [email protected] | |
| Phone | 9976426278, 9629378278 |
| Website | https://vkno.in/kaaninilamrealestate |
Send Email to business


Recent reviews
jh
Posted on: Apr 17, 2025
mhvhjh
karventhan
Posted on: Jan 09, 2025
theirs is first class service
Harsha
Posted on: Jan 04, 2025
Excellent in work
masi
Posted on: Dec 23, 2024
good real estate vellakovil
masi
Posted on: Dec 23, 2024
good real estate vellakovil
Dharaneesh
Posted on: Dec 18, 2024
மிககுறைந்த விலையில் இடம் இருந்தால் அழைக்கவும்