Diya Mithran Fancy Shop Fancy Shop
Details
Diya Mithran Fancy Shop is located in Chidambaraviduth. We work hard to provide excellent customer service to all our clients.
We have all kinds of fancy items available in wholesale and retail. Stationery items, fancy items, gifts, toys, tailoring items, Grocery items, and brooms are all available for school and college students.
Also, we have all the clothing colors required for men, women & children. Designer sarees, silk sarees, tops, leggings, inskirt, veshti and kids wear are all available in quality and at reasonable prices. Shoes and birthday decoration items are all available.
எங்களிடம் அனைத்து விதமான பேன்சி பொருட்களும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான ஸ்டேஷ்னரி பொருட்கள், மளிகை பொருட்கள், பேன்சி பொருட்கள், கிப்ட், விளையாட்டு பொம்மைகள், டைலரிங் பொருட்கள் மற்றும் துடைப்பம் அனைத்தும் கிடைக்கும்.
மேலும், எங்களிடம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடை ரகங்கள் அனைத்தும் உள்ளன. டிசைனர் சாரீ, சில்க் சாரீ, டாப்ஸ், லெகிங்ஸ், இன்ஸ்கர்ட், வேஷ்டி மற்றும் கிட்ஸ் வேர் அனைத்தும் தரமானதாகவும், நியாமான விலையில் கிடைக்கும். காலணிகள் மற்றும் பிறந்தநாள் டெக்கரேஷன் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 14:00)
- Sunday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
Location on Map
Address | Ramasamy Complex, City Union (Opp), Erichy, Chidambaraviduthy, Aranthangi Taluk, Pudukkottai District, Tamil Nadu 614622, India |
---|---|
[email protected] | |
Phone | 6382922324 |
Website |
Send Email to business
Recent reviews
suresh
Posted on: Dec 18, 2024
excellent service and affordable to buy things