Moi-Tech Professionals
Details
Moi-Tech is promoted by V.Ajay at Chekkanurani. We work hard to provide excellent customer service to all our clients.
We provide computer Moi registration for all events held in their homes.
Moitech's highlights:
* Moi will be registered through the computer for their home auspicious events.
* Instant receipt will be given to those who have done Moi.
* Accurate calculation of Moi money.
* Moi notes will be divided by village and given in alphabetical order at the hall.
* Mobile app facility to view Moi details.
* Old Moi notes will be divided by village.
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கணினி வழியாக மொய் பதிவு செய்துதருகிறோம்.
மொய்டெக்கின் சிறப்பம்சங்கள் :
* தங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளுக்கு கணினி வழியாக மொய் பதிவு செய்யபடும்.
* மொய் செய்தவர்களுக்கு உடனடி ரசீது வழங்கப்படும்.
* மொய் பணம் துல்லியமான கணக்கீடு.
* மொய் நோட்கள் ஊர் வாரியாக பிரித்து அகரவரிசைப்படி மண்டபத்தில் கொடுக்கப்படும்.
* மொய் விவரங்களை காணும் மொபைல் ஆப் வசதி.
* பழைய மொய் நோட்கள் ஊர்வாரியாக பிரித்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Keren School Opposite, K.Puliyankulam, Chekkanurani, Madurai North Taluk, Madurai District, Tamil Nadu 625514, India |
---|---|
[email protected] | |
Phone | 9025734513, 6382845155, 8072671556 |
Website |
Send Email to business
Recent reviews
Suji
Posted on: Dec 18, 2024
Good service