MSK Travels Car Rental
Details
MSK Travels is promoted by M.Sivakumar at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
Reach out to MSK Travels for all your travel needs. We provide safe and secure local and international travel services. We make your journey enjoyable.
We have all models of cars like Maruti, Suzuki, Etios, Swift, Innova, Innova crysta available at low rent. Also all Ac and Non Ac cars are available. We provide the best service 24 hours a day. Also, we have all the necessary buses and tempo travelers for your tourist trips.
உங்கள் அனைத்து பயணத் தேவைகளுக்கும் MSK டிராவல்ஸ் அணுகவும். உங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணத்தை பாதுகாப்பாகவும் மற்றும் சுற்றுலா பயண சேவைகளை நாங்கள் வழங்குகிறோம். உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாகவும் மாற்றுகிறோம்.
எங்களிடம் Maruti, Suzuki, Etios, Swift, Innova, Innova crysta போன்ற அனைத்து மாடல் கார்களும் குறைந்த வாடகையில் கிடைக்கும். மேலும் Ac மற்றும் Non Ac கார்கள் அனைத்தும் கிடைக்கும். 24 மணி நேரமும் சிறந்த சேவையை வழங்குகிறோம். மேலும், உங்கள் சுற்றுலா பயணங்களுக்கு தேவையான பஸ் மற்றும் டெம்போ டிராவலர் அனைத்தும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Location on Map
Address | Alamaram Bus Stop, Vadavalli, 3/451G, Venkateswara Nagar, KPK Thottam, Navavoor / Bharathiyar University Post, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641046, India |
---|---|
Phone | 9443909050, 9842024929 |
Website |