18 Step Block God Welding Works
Details
18 Step Block God is promoted by S.Neethi Mohan at Thiruvarur. We work hard to provide excellent customer service to all our clients.
We will do all kinds of welding work in the best way. Shed works, shutter works, grill works and all the gate works required for houses will be done with quality at low cost. Moreover, we will do all the work with experienced workers.
Also, all the remote control & automatic gate installation works and services will be done.
We are doing all welding works in all areas like Mannargudi, Lakshmangudi, Pothakudi, Kumbakonam, Nagapattinam, Thanjavur, Thiruvarur.
நாங்கள் சிறந்த முறையில் அனைத்து விதமான வெல்டிங் வேலைகளும் செய்து தரப்படும். ஷெட் ஒர்க்ஸ், ஷட்டர் ஒர்க்ஸ்,கிரில் ஒர்க்ஸ மற்றும் வீடுகளுக்கு தேவையான கேட் ஒர்க்ஸ் அனைத்தும் குறைந்த செலவில் தரமாக செய்து தரப்படும். மேலும், அனைத்து வேலைகளும் அனுபவம் வாய்ந்த வேலையாட்களை கொண்டு செய்து தருகிறோம்.
மேலும், ரிமோட் கண்ட்ரோல் & ஆட்டோமெட்டிக் கேட் இன்ஸ்டாலேசன் ஒர்க்ஸ் மற்றும் சர்வீஸ் அனைத்தும் செய்து தரப்படும்.
நாங்கள் மன்னார்குடி, லட்சுமங்குடி, பொதக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற அனைத்து பகுதிகளிலும் வெல்டிங் ஒர்க்ஸ் அனைத்தும் செய்து வருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.2/285, Perumal Kovil Street, Vidayapuram, Kankoduthavanitham (po), Koothanallur , Thiruvarur, Thiruvarur Taluk, Thiruvarur District, Tamil Nadu 610113, India |
---|---|
Phone | 9944705823 |
Website |