Details
All India Forest Welfare Organisation is promoted by J.A.Sathish Kumar at Cumbum. We work hard to provide excellent customer service to all our clients.
Through Forest Welfare Organization (Forest Development Movement) we are doing many welfare programs considering the sustainability of forests, wildlife, tribals and natural water bodies.
Considering the tribal people as one of them, we get and sell various kinds of products like honey, bark, bamboo rice, cardamom, chamburani and cloves. Through this we are getting a small income for the tribal people. Please contact if you need any of the above items.
Contact:
Forest Welfare Organization
Cumbum, Theni District.
Cell : 6381842545/ 9080858883
Forest Welfare Organisation (வன மேம்பாடு இயக்கத்தின்) மூலமாக காடுகள், வனவிலங்குகள், பழங்குடியினர் மற்றும் இயற்கை நீர் நிலைகள் போன்றவற்றின் மேல்லான்மையை கருத்தில் கொண்டு பல நல உதவி திட்டங்களை செய்து வருகிறோம்.
அதில் ஒன்றாக பழங்குடி இன மக்களை கருத்தில் கொண்டு அவர்கள் முலம் கிடைக்கும் பொருட்களான தேன், பட்டை, மூங்கிலரிசி, ஏலக்காய், சாம்புராணி மற்றும் கிராம்பு போன்ற பல்வேறு வகையான பொருட்கள் பெறபட்டு விற்பனை செய்கிறோம். இதன் மூலமாக பழங்குடி இன மக்களுக்கு சிறு வருமானம் பெற்று தருகிறோம். மேலே குறிப்பிட்ட பொருட்கள் தேவைபட்டால் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு :
Forest Welfare Organisation (வன மேம்பாடு இயக்கம்)
கம்பம், தேனி மாவட்டம்.
செல் : 6381842545/ 9080858883
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.59/29, Kondithozhu Street, Cumbum, Uthamapalayam Taluk, Theni District, Tamil Nadu 625516, India |
---|---|
[email protected] | |
Phone | 9080858883, 6381842545 |
Website |