Details
Simbu Digital World is promoted by Silambarasan at Trichy. We work hard to provide excellent customer service to all our clients.
We will take photos & videos in the best way for all the auspicious events held at their homes. Also, all types of photo frames, LED light boxes, photo lamination etc. will be done in all sizes.
We will print all types of flex, litho posters, visiting cards, wedding invitations, album designing. We will provide all online services like missing vehicle RC book, Aadhar card PAN card, driving licenses, ration card application.
நாங்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் சிறந்த முறையில் போட்டோ & வீடியோ எடுத்து தரப்படும். மேலும், அனைத்து வகையான போட்டோ பிரேம், எல்இடி லைட் பாக்ஸ், போட்டோ லேமினேஷன் போன்ற அனைத்தும் அனைத்து சைஸ்களிலும் செய்து தரப்படும்.
ப்ளக்ஸ், ஸ்டார்ப்ளக்ஸ், லித்தோ போஸ்டர், விசிட்டிங் கார்டு, திருமண அழைப்பிதழ், ஆல்பம் டிசைனிங் அனைத்தும் பிரிண்டிங் செய்து தரப்படும். காணாமல் போன வண்டி ஆர்சி புக், ஆதார் கார்ட் பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் போன்ற அனைத்து ஆன்லைன் சேவைகளும் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Trichy Main Road, Keelarasur, Lalgudi Taluk, Tiruchirappalli District, Tamil Nadu 621653, India |
---|---|
Phone | 7904263315, 8012055561 |
Website |
Send Email to business
Recent reviews
Anbarasan
Posted on: Dec 24, 2024
Super