SM Wellness Centre Wellness Centres
Details
SM Wellness Centre is promoted by Sankar Muthumari at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
SM Wellness Center was established in the year 2019. Nutrition industry tie up with Herbalife Nutrition India pvt ltd 43 years old and successfully running in 95 countries.
We provide the best advice to control your weight and get healthy through nutrition.
We provide training for your weight loss and gain in a healthy and natural way. We focus more on providing your nutrients. We provide balanced nutrition.
Time : 07.00 Am to 10.30 Am / 07.00 Pm to 08.30 Pm
SM வெல்னஸ் சென்டர் 2019 -ம் ஆண்டு நிறுவப்பட்டது. நியூட்ரிஷன் தொழில் ஹெர்பலைஃப் நியூட்ரிஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து 43 ஆண்டுகளாக 95 நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
நாங்கள் ஊட்டச்சத்து மூலமாக உங்கள் எடையை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பெற சிறந்த ஆலோசனை தருகிறோம் .
நாங்கள் உங்கள் எடை குறைப்பு மற்றும் அதிகரிப்புக்க ஆரோக்கியமான மற்றும் இயற்கையான முறையில் பயிற்சியை அளிக்கிறோம். உங்களுடைய ஊட்டச்சத்துகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறோம். நாங்கள் சமநிலை ஊட்டச்சத்தை வழங்குகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 07:00-20:30 ( Lunch Time :10:30 - 19:00)
- Tuesday : 07:00-20:30 ( Lunch Time :10:30 - 19:00)
- Wednesday : 07:00-20:30 ( Lunch Time :10:30 - 19:00)
- Thursday : 07:00-20:30 ( Lunch Time :10:30 - 19:00)
- Friday : 07:00-20:30 ( Lunch Time :10:30 - 19:00)
- Saturday : 07:00-20:30 ( Lunch Time :10:30 - 19:00)
- Sunday : 07:00-20:30 ( Lunch Time :10:30 - 19:00)
Location on Map
Address | No.1, First Floor, Agaram Main Road, Padhuvanchery, Near Madhakoil Bus Stop, Chennai, Chennai, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600126, India |
---|---|
Phone | 8825735906, 9791748203 |
Website |