Nilo Beauty Care Beauty Parlour
Details
Nilo Beauty Care is promoted by Nilavufarnisha at Thanjavur. We work hard to provide excellent customer service to all our clients.
We have all kinds of beauty care products available. All products like Hair Pack, Face Pack, Face Oil, Face Wash Pack are available.
Nilo Beauty Herbal Face Wash Pack :
Benefits : Removes blackheads, pimples, blackheads, blemishes, dullness, dark spots, and all these make the face look radiant and glowing.
How to use : If you have a lot of pimples, mix 1 spoon of Nilo Beauty powder in yogurt and apply it on your face. Massage your face for 15 minutes and wash it off. If you don't have pimples, mix it with milk or water.
Nilo Beauty Herbal Massage Oil :
Benefits : Dark circles, dark spots, dark complexion, keeps the skin soft and youthful.
How to use : Apply 5 drops of Nilo Beauty Massage Oil on the face at night before going to sleep, massage and wash it off in the morning.
Ingredients : Almond, carrot, beetroot, rose, vitamin E oil.
Nilo Beauty Herbal Seeyakai :
Benefits : It makes hair grow longer, prevents dandruff, scalp split ends and gives coolness to the eyes.
How to use : Mix Nilo Beauty Seyakai powder with water and apply on the head and leave it on the head for 15 minutes and then take a bath. Seyakai powder does not foam but it removes dirt. The hair will also be shiny.
எங்களிடம் அனைத்து விதமான பியூட்டி கேர் பொருட்களும் கிடைக்கும். ஹேர் பேக், பேஸ் பேக், பேஸ் ஆயில், பேஸ் வாஷ் பேக் போன்ற அனைத்து புராக்ட்களும் கிடைக்கும்.
நிலோ பியூட்டி ஹெர்பல் ஃபேஸ் வாஷ் பேக் :
பயன்கள் : வேர்குரு, பருக்கள், கரும்புள்ளி, தேமல், மாறாத மங்கு, கருமை நிறம் இவை அனைத்தும் நீங்கி முகம் பொழுவு பெரும், முகம் பளபளப்பாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை : பருக்கள் அதிகம் இருந்தால், தயிரில் 1 ஸ்பூன் நிலோ பியூட்டி பவுடரை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை மசாஜ் செய்து கழுவவும். பருக்கள் இல்லையென்றால் பால் அல்லது தண்ணீர் கலந்து பயன்படுத்தவும்.
நிலோ பியூட்டி ஹெர்பல் மசாஜ் ஆயில் :
பயன்கள் : கருவளையம், கரும்புள்ளி, கருமைநிறம், தோல் மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்கும்.
பயன்படுத்தும் முறை : தூங்குவதற்கு முன் இரவில் முகத்தில் நிலோ பியூட்டி மசாஜ் ஆயில் 5 சொட்டு முகத்தில் தடவி மசாஜ் செய்து காலையில் கழுவவும்.
பொருட்கள் : பாதாம், கேரட், பீட்ரூட், ரோஜா, விட்டமின் E ஆயில்.
நிலோ பியூட்டி ஹெர்பல் சீயக்காய் :
பயன்கள் : தலைமுடி நீளமாக வளருவதுடன், பொடுகு, தலையில் பூச்சுவெட்டு இவற்றை தடுப்பதுடன் கண்களுக்கு குளுமையை தரும்.
பயன்படுத்தும் முறை : நிலோ பியூட்டி சீயக்காய் பொடியுடன் தண்ணீர் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் தலையில் வைத்து பிறகு குளிக்கவும். சீயக்காய் பொடி நுரை வராது ஆனால் அழுக்கு போய் விடும். முடி பளபளப்பாகவும் இருக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.149 A, West Street, Near S.Pudur, Cholan Stores, Thiruvidaimarudur, Thiruvidaimarudur Taluk, Thanjavur District, Tamil Nadu 612201, India |
---|---|
Phone | 8870836693, 7539912002, 9345159407 |
Website |
Send Email to business
Recent reviews
Nasrin banu
Posted on: Nov 29, 2024
Nice products nd useful for babies too.
Praba
Posted on: Nov 29, 2024
Very good product