Veeras Residency hotels and resorts
Details
Veeras Residency is promoted by A.C.Anbarasan at Theni. We work hard to provide excellent customer service to all our clients.
Veeras Residency in Cumbum has all the facilities for a comfortable stay. Our Residency is very close to the bus stop. We have AC and Non AC rooms available at low rent. We have single and double bedroom rooms. Also, wedding hall and hotel are all available at low rent.
கம்பத்தில் உள்ள வீராஸ் ரெசிடென்னசியில் தங்குவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் உள்ளன. பஸ் ஸ்டாப்-யில் இருந்து மிக அருகாமையில் எங்களது ரெசிடென்னசி உள்ளது. AC மற்றும் Non AC ரூம்களும் எங்களிடம் குறைந்த வாடகையில் கிடைக்கும். ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறைகள் கூடிய ரூம்கள் உள்ளன. மேலும், திருமண மண்டபம் மற்றும் ஹோட்டல் அனைத்தும் குறைந்த வாடகையில் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Location on Map
Address | Bus Stop : Surulifalls, Cumbum, Uthamapalayam Taluk, Theni District, Tamil Nadu 625516, India |
---|---|
[email protected] | |
Phone | 8973003988 |
Website |
Send Email to business
Recent reviews
venkateshan
Posted on: Nov 24, 2024
Very neat and clean rooms including toilet. place is quite and peaceful in center of forest. We can enjoy the falls and nature. Really liked the way I was welcomed and taken care. Thank you veeras Detail