Details
Surabi Builders is promoted by Jegan at Tirupur. We work hard to provide excellent customer service to all our clients.
A new house will be built without any money up front. We build your house, commercial complex and office in the best possible way with experienced and skilled architects.
Painting Works, Tiles Works, Plumbing Works, Electrical Works, Interior & Exterior Works are done in best manner.
Also, we have high quality M & P construction materials like sand, gravel, gravel, cement, steel, bricks, TMT wire etc. available in wholesale and retail.
நாங்கள் முன் பணம் எதுவும் இன்றி புது வீடு கட்டித்தரப்படும். அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான கட்டிடக்கலை வல்லுநர்களை கொண்டு உங்களது வீடு, வணிக வளாகம், அலுவலகம் அனைத்தும் சிறந்த முறையில் கட்டி தருகிறோம்.
பெயிண்டிங் ஒர்க்ஸ், டைல்ஸ் ஒர்க்ஸ், பிளம்பிங் ஒர்க்ஸ், எலெக்ட்ரிக்கல் ஒர்க்ஸ், இன்டெரியர் & எஸ்ட்டெரியர் ஒர்க்ஸ் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
மேலும், எங்களிடம் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான உயர்தரமான M & P மணல், ஜல்லி, சரளை, சிமெண்ட், ஸ்டீல், செங்கற்கள், TMT கம்பி போன்ற அனைத்து வகையான கட்டுமான பொருட்களும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.3, Murugampalayam East Main Road, TIRUPPUR, Tirupur Taluk, Tiruppur District, Tamil Nadu 641687, India |
---|---|
Phone | 9952829661, 9025276606 |
Website |