NAH Sofa Upholstery & Repairing Solutions Service Center
Details
NAH Sofa Upholstery & Repairing Solutions is promoted by Jerald Jeran at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
Welcome to NAH Sofa Upholstery & Repairing Solutions in Chennai
We are doing all type of sofa & recliner repair, sofa washing, covermaker, sofa cushion cover. 20 years of experience. We provide door step service.
We offer high-quality sofa upholstery and repair services, including Old sofa cloth cushion changing, New sofa manufacturing, Wood sofa cushion & cover making, Recliner cloth changing, Recliner motor service specialist, New all type bed making, Carving sofa cloth changing, all at the best prices. Doorstep service is also available for your convenience.
NAH Sofa Upholstery & Repairing Solutions-க்கு உங்களை வரவேற்கிறோம்!
நாங்கள் அனைத்து வகையான சோபா & ரீக்லைனர் ரிப்பேர், சோபா வாஷிங், கவர்மேக்கர், சோபா குஷன் கவர் அனைத்தும் தயாரித்து வருகிறோம். 20 வருட அனுபவம் உண்டு. டோர் ஸ்டெப் சர்வீஸ் செய்து தருகிறோம்.
நாங்கள் உங்கள் வீட்டிற்க்கே நேரில் வந்து ரீக்லைனர் ரிப்பேர், பழைய சோபா கிளாத் குஷன் மாற்றுதல், புதிய சோபா தயாரித்தல், மர சோபா குஷன் & கவர் தயாரித்தல், ரெக்லைனர் கிளாத் மாற்றுதல், ரெக்லைனர் மோட்டார் சர்வீஸ் நிபுணர், புதிய வகை பெட் தயாரித்தல், கார்விங் சோபா கிளாத் மாற்றுதல், L கார்னர் சோபா கிளாத் மாற்றுதல் மற்றும் அனைத்து வகையான சோபா வாஷிங் கவர் மேக்கர், டைனிங் சேர் ரிப்பேர் & கிளாத் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து வகையான சோபா பழுதுபார்க்கும் சேவைகள் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Karikal Cholan Salai, Grant Lyon, Red Hills, Chennai, Red Hills, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600052, India |
---|---|
Phone | 9942066077, 9442266310 |
Website |