Amogam Agro Agency Agro Machinaries
Details
Amogam Agro Agency is promoted by K.Vijayakumar at Salem. We work hard to provide excellent customer service to all our clients.
We have all brands of agri machinery available for farming. Power Tiller, Power Weeder, Power Weeder Back Rotary, Reaper, Seed Drill, Brush Cutter, Power Sprayer, Batter Sprayer, Mobile Sprayer, Chaff Cutter, Tree Pruner, Hedge Trimmer, Chain Saw, Fogging Machine, Hand Tools, Milk Machine etc. The machines are also of good quality and available at reasonable prices.
Also, we have all kinds of seaweed organic fertilizers and species attractants available.
எங்களிடம் விவசாயத்திற்கு தேவையான அனைத்து பிராண்ட் அக்ரி மெஷின்களும் கிடைக்கும். பவர் டில்லர், பவர் வீடர், பவர் வீடர் பேக் ரோட்டரி, ரீப்பர், விதை ட்ரில், பிரஷ் கட்டர், பவர் ஸ்ப்ரேயர், பேட்டர் ஸ்ப்ரேயர், மொபைல் ஸ்பிரேயர், சாஃப் கட்டர், ட்ரீ ப்ரூனர், ஹெட்ஜ் டிரிம்மர், செயின் சா, ஃபோகிங் மெஷின், ஹேண்ட் டூல்ஸ், மில்க் மெஷின் போன்ற அனைத்து இயந்திரங்களும் தரமானதாகவும், நியாமான விலையில் கிடைக்கும்.
மேலும், எங்களிடம் கடல்பாசி இயற்கை உரங்கள் மற்றும் இனக் கவர்ச்சி பொறிகள் அனைத்தும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1, Amogam Nagar, Trichy Bye-Pass, Near Moon Steel, Kondalampatti Bye-Pass, Salem, Salem Taluk, Salem District, Tamil Nadu 636010, India |
---|---|
[email protected] | |
Phone | 8668031513, 9443028903, 9488855000, 9487528903, 9942786555 |
Website |