Blue World Facilities Service Cleaning Services
Details
Blue World Facilities Service is promoted by K.Kannathasan at Trichy. We work hard to provide excellent customer service to all our clients.
We offer all types of cleaning services and pest control services. We provide all cleaning services like deep cleaning service, house cleaning service, sofa cleaning, kebab cleaning and water tank cleaning on time.
We provide all services like cockroach control, termite control, flys and mosquito control. Drilling is done for old buildings. Contact us to protect your home, shop, office from termites, flys, mosquitoes and cockroaches.
நாங்கள் அனைத்து விதமான கிளீனிங் சர்வீஸ் மற்றும் பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் போன்ற அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம். டீப் கிளீனிங் சர்வீஸ், ஹவுஸ் கிளீனிங் சர்வீஸ், சோபா கிளீனிங், கபாப் கிளீனிங் மற்றும் வாட்டர் டேங்க் சுத்தம் செய்தல் போன்ற அனைத்து கிளீனிங் சர்வீஸ்-களும் குறித்த நேரத்தில் செய்து தருகிறோம்.
நாங்கள் கரப்பான் பூச்சி கட்டுப்பாடு, கரையான் கட்டுப்பாடு, ஈக்கள் மற்றும் கொசு கட்டுப்பாடு போன்ற அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம். பழைய கட்டிடங்களுக்கு Driling முறையில் செய்து தரப்படும். உங்களுடைய வீடு, கடை , அலுவலகம் போன்ற இடங்களில் கரையான், ஈக்கள், கொசு மற்றும் கரப்பான் பூச்சிகளில் இருந்து பாதுகாத்து கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1/185, Lalgudi, Lalgudi Taluk, Tiruchirappalli District, Tamil Nadu 621117, India |
---|---|
[email protected] | |
Phone | 9488382468, 7806951501 |
Website |