Sri Jai Hari Engineering Solution Sales and Service
Details
Sri Jai Hari Engineering Solution is promoted by Senthil at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
We do all kind of engineering work with best quality. Also, we provide excellent sales & service for all types of machines.
We provide Sales & Service of Flour & Chilli Milling Machines, Instant Idli & Dosa Milling Machines, Oil Extraction Machines, Rice Mill Machinery and Food Value Addition Machines.
Also, we have all Rice Mill, Chilli Mill, Oil Mill Spare Parts available. Our mechanics are available in all districts across Tamil Nadu and provide immediate service.
நாங்கள் அனைத்து விதமான இன்ஜினியரிங் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
நாங்கள் மாவு மற்றும் மிளகாய் அரைக்கும் மிஷின்கள், உடனடி இட்லி மாவு & தோசை மாவு அரைக்கும் மிஷின்கள், எண்ணெய் எடுக்கும் மிஷின்கள், ரைஸ் மில் மிஷினரிகள் மற்றும் உணவு பொருள்கள் மதிப்பு கூட்டும் மிஷின் வகைகள் அனைத்தும் சேல்ஸ் & சர்வீஸ் செய்து தருகிறோம்.
மேலும், எங்களிடம் அனைத்து ரைஸ் மில், மிளகாய் மில், ஆயில் மில் உதிரி பாகங்கள் கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எங்களின் மெக்கானிக் உள்ளன உடனே சர்வீஸ் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | Room No.6, First Floor, Loyal Complex, No.5, Rangan Street, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641009, India |
---|---|
jaiharienggsolutions@gmail.com | |
Phone | 9842211460, 9025468275 |
Website |