Details
Sri Arumugam Acupuncture Varma & Siddha Clinic is promoted by Dr.A.M.Arjunan at Madurai. We work hard to provide excellent customer service to all our clients.
We treat all types of diseases best in Varma and Siddha system.
Also, headache, earache, neck pain, chest pain, back pain, hip pain, cough, heart diseases, weight gain, weight loss, blood Cancer, mouth cancer, throat cancer, jaundice, thyroid, infertility, nervous breakdown, digestive disorder, kidney stone, liver related problems, asthma, blood pressure, diabetes etc. are treated with Varmakala without any side effect and without any side effects.
Fracture bandage, ligament tear, nerve pressure, arthritis, arm and leg sprains are all treated.
நாங்கள் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறந்த முறையில் வர்மா மற்றும் சித்தா முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், தலைவலி, ஒற்றை தலைவலி, தலை சுற்றல், கண்பார்வை குறைவு, மூக்கடைப்பு, மயக்கம், படபடப்பு, பல்வலி, காது வலி, கழுத்து வலி, மார்பு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தேமல், இருதய நோய்கள், உடல் எடை ஏற்றுதல், உடல் எடை குறைத்தல், இரத்த புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மஞ்சள் காமாலை, தைராய்டு, குழந்தையின்மை, நரம்பு தளர்ச்சி, ஜீரண கோளாறு, சிறுநீரக கல், கல்லீரல் சார்ந்த பிரச்சினைகள், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற அனைத்து நோய்களுக்கும் எந்த வித பக்கவிளைவு இன்றி, பத்தியமின்றி வர்மக்கலை மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.
எலும்பு முறிவு கட்டு, ஜவ்வு கிழிதல், நரம்பு அழுத்தம், மூட்டுவலி, கை, கால் குடைச்சல் போன்ற அனைத்திற்க்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.6/157, Karuthaiya Thevar Street, Chekkanurani, Madurai Main Road, Madurai, Madurai Taluk, Madurai District, Tamil Nadu 625514, India |
---|---|
[email protected] | |
Phone | 9962745690, 9941387580 |
Website |