MSD Traditional Soapstone Products Manufacturer
Tel : 9344257609, 9043257116
Details
MSD Traditional Soapstone Products is promoted by Sujithra sree at Namakkal. We work hard to provide excellent customer service to all our clients.
We have all kinds of stoneware manufactured in the traditional way. Kuthu Vilaku, Kalchatti, Paniyarakkal, Pot, Yogurt Jar, Kadai, Hot Box Model Kal Chatti, Dosa Kal and Play Utensils for kids are all available at reasonable prices.
We have all the idols of Murugan, Vinayagar, Anjaneyar and Kala Bhairavar available.
We provide online and courier home delivery across South India. If the courier items are damaged, they will be replaced free of cost.
Available to all resellers across South India at wholesale prices.
எங்களிடம் பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கல் பாத்திரங்கள் அனைத்தும் கிடைக்கும். குத்து விளக்கு, கல்சட்டி, பனையாரக்கல், பானை, தயிர் ஜாடி, கடாய், ஹாட் பாக்ஸ் மாடல் கல் சட்டி, தோசை கல் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பாத்திரம் அனைத்தும் நியாமான விலையில் கிடைக்கும்.
எங்களிடம் முருகன், விநாயகர், ஆஞ்சநேயர், கால பைரவர் சிலைகள் அனைத்தும் கிடைக்கும்.
நாங்கள் தென்னிந்தியா முழுவதும் ஆன்லைன் மற்றும் கொரியர் மூலம் ஹோம் டெலிவரி செய்து வருகிறோம். கொரியர் பொருட்கள் சேதங்கள் இருந்தால் இலவசமாகக் செய்து தரப்படும்.
தென்னிந்தியா முழுவதும் உள்ள மறுவிற்பனையாளர் அனைவர்க்கும் மொத்த விலைக்கே கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Narayanapalayam, Tiruchengode, Tiruchengode Taluk, Namakkal District, Tamil Nadu 637209, India |
---|---|
[email protected], [email protected] | |
Phone | 9344257609, 9043257116 |
Website |
Send Email to business


Recent reviews

Srinivasan
Posted on: Jun 07, 2025
Got the uruli model kalchatti got in good condition nicely packed nice product.