JPT Events & Catering Decoration and Events
Details
JPT Events & Catering is promoted by Prathees Johnbosco at Nagercoil. We work hard to provide excellent customer service to all our clients.
We offer the best decoration and catering services for all special occasions at their homes. All the services like stage decoration, balloon decoration, catering service, popcon, pita stall etc. will be done in the best manner and on time.
Corporate, Inauguration, Baptism, Birthday, Baby Shower, Wedding Reception etc.
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும் சிறந்த முறையில் டெக்கரேஷன் மற்றும் கேட்டரிங் சேவைகளை வழங்குகிறோம். மேடை அலங்காரம், பலூன் அலங்காரம், கேட்டரிங் சர்வீஸ், பாப்கான், பீடா ஸ்டால் போன்ற அனைத்து சேவைகளையும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் செய்து தரப்படும்.
கார்ப்பரேட், தொடக்க விழா, ஞானஸ்நானம், பிறந்தநாள், வளைகாப்பு, திருமண வரவேற்பு விழா போன்ற அனைத்திற்கும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | Nagercoil, Nagercoil, Agastheeswaram Taluk, Kanniyakumari District, Tamil Nadu 629001, India |
---|---|
Phone | 8870307286 |
Website |