Living Roots Construction & Interiors Construction and Interiors
Details
Living Roots Construction & Interiors is promoted by Umar Farook & R.Suresh at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all types of construction work with excellence. and all the buildings will be built according to Vastu system.
We provide construction, planning, design, interior work, renovation work, electrical work, plumbing work and build your dream home on time with the best quality.
Also, all the interior work will be done in the best possible way. Modular Kitchen Works, False Ceiling, Painting Works, PVC & Wooden Loft Carving, Aluminum Partition Works, Aluminum Windows are done by experienced workers.
நாங்கள் அனைத்து விதமான கன்ஸ்டருக்ஷன் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தருகிறோம். மேலும் அனைத்து கட்டிடங்களும் வாஸ்து முறைப்படி கட்டி தரப்படும்.
நாங்கள் கட்டுமானப் பணிகள், திட்டமிடல், வடிவமைப்பு, உள்துறை வேலைகள், புதுப்பித்தல் வேலைகள், எலெக்ட்ரிக்கல் வேலைகள், பிளம்பிங் வேலைகள் அனைத்தும் சிறந்த முறையில் நிறைந்த தரத்தில் குறித்த நேரத்தில் உங்கள் கனவு இல்லத்தை கட்டி தருகிறோம்.
மேலும், இன்டெரியர் வேலைகள் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தரப்படும். மாடுலர் கிட்சன் ஒர்க்ஸ், ஃபால்ஸ் சீலிங், பெயிண்டிங் ஒர்க்ஸ், PVC & வுட்டன் லாஃப்ட் கார்விங், அலுமினியம் பார்டிஷன் ஒர்க்ஸ், அலுமினியம் விண்டோஸ் அனைத்தும் அனுபவம் மிக்க வேலையாட்களை கொண்டு செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1/769, M.G.R. Street, Padiyanallur, Redhills, Chennai, Red Hills, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600052, India |
---|---|
[email protected], [email protected] | |
Phone | 8428680007, 9789881112 |
Website |