Details
Jai Shriram Hollow Blocks is promoted by C.Panneerselvakumar M.Sc., MD., MA Yoga., at Palladam. We work hard to provide excellent customer service to all our clients.
We have 4"/6"/8" Solid & Hollow Block, M -Sand, P -Sand, Black Stone, Fly Ash, Sand, Brick, Gravel, Cement and all building material products in wholesale and retail.
Also, all the construction works will be done in the best manner. SML ISUZU 2 Unit Tipper and Auto available for rent. We are supplying up to about 30 km from Palladam.
We cure each stone in water for 15 days. Free Door Delivery. Also, we offer discounted rates. Now we have 1 lakh square feet of required stones in stock. Readymade compound wall, septic tank rings available in 2,3,4,5,6 feet.
25 designs have paver block stones. We trade all construction materials at fair market price. We are doing this business with the aim of providing the best quality service in the manufacturing industry. So I can provide better service and quality to customers.
எங்களிடம் 4"/6"/8" Solid & ஹாலோ பிளாக், M -சாண்ட், P - சாண்ட், கருங்கல், மேடை மண், Fly Ash, மணல், செங்கல், ஜல்லி, சிமெண்ட் மற்றும் அனைத்து பில்டிங் மெட்டீரியல் பொருட்களும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
இலவச டோர் டெலிவரி செய்யபடும். மேலும், தள்ளுபடி விலையில் வழங்குகிறோம். இப்போது எங்களிடம் 1 லட்சம் சதுர அடி தேவையான கற்கள் ஸ்டாக்கில் உள்ளன. ரெடிமேட் காம்பௌன்ட் வால், செப்டிக் டேங்க் உறைகள் 2,3,4,5,6 அடிகளில் உள்ளன.
25 டிசைன்களில் பேவர் பிளாக் கற்கள் உள்ளன. நாங்கள் அனைத்து கட்டுமானப் பொருட்களையும் சரியான சந்தை விலைக்கு வர்த்தகம் செய்கிறோம்.
மேலும், கட்டிட வேலைகள் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தரப்படும். SML ISUZU 2 Unit டிப்பர் மற்றும் ஆட்டோ வாடகைக்கு கிடைக்கும். பல்லடத்தில் இருந்து சுமார் 30 கி.மீ வரை சப்ளை செய்து வருகிறோம்.
உற்பத்தி துறையில் சிறந்த தரத்துடன் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தொழிலை செய்து வருகிறோம். எனவே வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையையும் தரத்தையும் என்னால் வழங்க முடியும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 06:00-20:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 06:00-20:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 06:00-20:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 06:00-20:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 06:00-20:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 06:00-20:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 06:00-20:00 ( Lunch Time :01:00 - 02:00)
Location on Map
Address | Chinnaiya Garden, Kosavampalayam Road, PALLADAM, Palladam Taluk, Tiruppur District, Tamil Nadu 641664, India |
---|---|
Phone | 9865026542 |
Website |