Details
LSR Flowers and Pooja Store is located in Tiruvannamalai. We work hard to provide excellent customer service to all our clients.
We have Pollachi Coconut, Wedding Tamboolam Coconut, Poomalai, Abhisheka Pooja products in bulk and retail.
In addition, all the above items such as Ganapathi Pooja items, Iyyappan Idumudi & Pooja Items, Home Krakaprahavasam items, all Amman Abhishekam, Muniswaran Pooja items, Navagraha Pooja items, Karuppasamy Pooja items are available.
All the pooja products such as arugampul powder, vilva powder, neem powder, luparthi, vilvam, jathikai, valamburi tilt, white mustard, nayi mustard, henna seed, novelty, cardamom powder, panjalakam, pumpkin seeds.
எங்களிடம் பொள்ளாச்சி தேங்காய், திருமண தாம்பூல தேங்காய், பூமாலை, அபிஷேக பூஜை பொருட்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
மேலும், கணபதி பூஜை பொருட்கள், ஐயப்பன் இருமுடி & பூஜை பொருட்கள், வீட்டு கிரகபிரஹவேசம் பொருட்கள், அனைத்து அம்மன் அபிஷேக பொருட்கள், முனீஸ்வரன் பூஜை பொருட்கள், நவக்கிரக பூஜை பொருட்கள், கருப்பசாமி பூஜை பொருட்கள், ஈமச்சடங்கு, உத்திரகிரியை பொருட்கள் போன்ற மேற்கண்ட அனைத்து பொருட்களும் பூமாலைகள் தரமாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும்.
அருகம்புல் பொடி, வில்வ பொடி, வேப்பிலை பொடி, லுபார்தி, வில்வம், ஜாதிக்காய், வலம்புரி சாய், இடம்புரி சாய், வெண் கடுகு, நாய் கடுகு, மருதாணி விதை, நவதானியம், ஏலக்காய் பொடி, வெட்டி வேர், பஞ்சலோகம், கருஞ்சீரகம், பூசணிக்காய் விதை போன்ற அனைத்து பூஜை பொருட்களும் கிடைக்கும்.
திருமணம், கோவில் திருவிழா போன்ற அனைத்திற்கும் தேவையான மாலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 06:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Tuesday : 06:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 06:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 06:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 06:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 06:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 06:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
Location on Map
Address | C.C.Road, Opposite Padavedu Kovil Way , Sandavasal, Polur Taluk, Tiruvannamalai District, Tamil Nadu 606905, India |
---|---|
[email protected] | |
Phone | 9626788948, 8939180010 |
Website | https://vkno.in/lsrpoojastore |