Details
Sri Nirathalam Ladies Collections is promoted by Sethu at Abiramam. We work hard to provide excellent customer service to all our clients.
All the women's model blouse will be stitched with the best. Chudidar, Ary Blouse, Normal Blouse are all stitched in time. Also, tailoring gets all the ingredients. Gold covering and brides are available for rental jewelry set.
எங்களிடம் பெண்களுக்கு தேவையான அனைத்து மாடல் பிளவுஸ்-களும் சிறந்த முறையில் தைத்து தரப்படும். சுடிதார், ஆரி பிளவுஸ், நார்மல் பிளவுஸ் அனைத்தும் குறித்த நேரத்தில் தைத்து தரப்படும். மேலும், டெய்லரிங்-க்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். கோல்டு கவரிங் மற்றும் மணப்பெண்களுக்கு தேவையான செட் நகைகள் வாடகைக்கு கிடைக்கும்.
Sri Krishna General Store:
We get all the groceries needed for the home. Also, all the auspicious events in their homes are available in bulk. Available as quality products at low prices.
Rice, legumes, spices, dairy products and stationary products, snacks for children are available.
Pattinamkathan North Street, Krishna Nagar Main Road - 623503.
எங்களிடம் வீட்டிற்க்கு தேவையான அனைத்து மளிகை பொருள்களும் கிடைக்கும். மேலும், தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் மளிகை பொருட்கள் மொத்தமாக கிடைக்கும். குறைந்த விலையில் தரமான பொருட்களாக கிடைக்கும்.
அரிசி வகைகள், பருப்பு வகைகள், மசாலா வகைகள், பால் பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான ஸ்நாக்ஸ் வகைகள் அனைத்தும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Near Bus Stand, Abiramam, Kamuthi Taluk, Ramanathapuram District, Tamil Nadu 623601, India |
---|---|
Phone | 8220549407 |
Website |