Details
Bhavani Kulambu Kadai is promoted by R.Pandian at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We cook all vegetarian and non-vegetarian kulambu clean and delicious on order for all your special occasions at your homes.
We make chicken gravy, fish kulambu, mutton gravy, pepper chicken masala, chicken pakoda, sambar, kara kuzhambu, kuruma, vadacurry, vegetable soup, mushroom soup, chapathi all delicious.
உங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விஷேசங்களுக்கும் சைவ மற்றும் அசைவ குழம்பு வகைகள் அனைத்தும் ஆர்டரின் பெயரில் சுத்தமாகவும், சுவையாகவும் சமைத்து தருகிறோம்.
சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, மட்டன் குழம்பு, பெப்பர் சிக்கன் மசாலா, சிக்கன் பக்கோடா, சாம்பார், கார குழம்பு, குருமா, வடகறி, வெஜிடபிள் சூப், காளான் சூப், சப்பாத்தி அனைத்தும் சுவையாக செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.5, Annai Sivasakthi Nagar, Kadappa Road, Kolathur, (Meena Mahal Opp.), Chennai, Kolathur, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600099, India |
---|---|
Phone | 7358505705, 9789935362 |
Website |