Details
SP Mobiles is promoted by Prithviraj at Kilakattur. We work hard to provide excellent customer service to all our clients.
We provide excellent service for all types of mobile phones. Memory card, sim card, charger, charger cable, pendrive, head phone, bluetooth speaker for mobiles are available in wholesale and retail.
Also, in this center we provide all the following government and non-government services like PAN Card, Aadhaar Card, Patta, Citta, Income Certificate, Caste Certificate, Domicile Certificate, Voter Card Application, Government Exam Application, Employment Registration etc.
நாங்கள் அனைத்து விதமான மொபைல் போன்களும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தருகிறோம். மொபைல்களுக்கு தேவையான மெம்மரி கார்டு, சிம் கார்டு, சார்ஜர், சார்ஜர் கேபிள், பென்ரைவ், ஹெட் போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் அனைத்தும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
மேலும், இந்த மையத்தில் கீழ்க்கண்ட அரசு மற்றும் அரசு சாரா சேவைகளான பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | SV Complex, Pandanallur Main Road, Keelakattur, Kumbakonam Taluk, Thanjavur District, Tamil Nadu 609807, India |
---|---|
Phone | 6381936325 |
Website |