Sudar Villaku Oil Manufacturer
Details
Sudar Villaku Oil is promoted by S.Ramadoss at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We have foot pain massage oil for diabetic foot irritation, pain relief, skin, muscle, nerve massage and more.
Method of use:
After washing the feet with water and cleaning them without dirt and pollution, take 5 grams of this oil and apply it on the feet, between the fingers, nail eye, and ankle areas and apply it with the thumb. Then in the morning, add a little turmeric powder and rock salt to warm water and soak a quarter of it.
Pain, irritation, stinging and numbness in the feet will be cured.
Repeat this at night before going to bed for a week. Can be used by athletes, men, women and all ages. Made with 100% vegetable oil. Use for foot pain, joint pain. Prepared for public interest.
எங்களிடம் நீரிழிவு நோயாளி பாதம் எரிச்சல், வலி நிவாரணி, தோல், தசை, நரம்பு நீவுதல் போன்ற அனைத்திற்கும் தேவையான கால் வலி எரியும் உணர்வு மசாஜ் எண்ணெய் கிடைக்கும்.
பயன்படுத்தும் முறை :
கால் பாதத்தினை நீரினால் கழுவி, மண், மாசு இல்லாமல் சுத்தம் செய்த பிறகு இந்த எண்ணெய்யை 5 Gram எடுத்து பாதம், விரல் இடுக்கு, நக கண், கணுக்கால் பகுதிகளில் தடவி கை கட்டை விரலை கொண்டு தடவி விடவும். பிறகு காலையில் சூடான நீரில் சிறிதளவு மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து கால் பகுதியை நீவி விடவும்.
கால் பாதத்தில் உள்ள வலி, எரிச்சல், குத்தல், மரத்துப்போதல் அனைத்தும் சரியாகி விடும்.
ஒரு வாரத்திற்க்கு இரவு படுக்கைக்கு முன் தொடர்ந்து செய்யவும். விளையாட்டு வீரர்கள், ஆண், பெண் இருபாலரும் மற்றும் அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம். 100% தாவர எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டது. பாத வலி, மூட்டு வலிக்கு பயன்படுத்தவும். மக்கள் நலனை கருதி தயாரிக்கப்பட்டது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.4/17, 29th Street, Thiruvalluvar Paguthi, Ashok Nagar, Chennai, Ashok Nagar, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600083, India |
---|---|
[email protected] | |
Phone | 9789967461 |
Website |