Sri Kousika Agasthiya Mahasiva Nadi Jothidam Astrologer
Details
Sri Kousika Agasthiya Mahasiva Nadi Jothidam is promoted by V.P.Ananth at Vatheeswaran Koil. We work hard to provide excellent customer service to all our clients.
Sri Agastya Maha Shiva Nadi Astrology is the best way to predict the horoscope. For predicting your future, horoscope reading, horoscope prediction, marriage compatibility etc. are best viewed.
Horoscope will remove obstacles to marriage and lead a healthy married life, correct dosha parigam for son's defects will result in good son's fortune, avoid loss in business and go on the path of progress, problems like education hindrance will be correctly predicted through proper remedy.
ஸ்ரீ அகஸ்தியர் மகா சிவா நாடி ஜோதிட முறையில் சிறந்த முறையில் ஜாதகம் பார்த்து கணித்து கூறப்படும். உங்கள் எதிர்காலம் குறித்து கணிக்க, ஜாதகம் பார்க்க, ஜாதகம் கணிக்க, திருமண பொருத்தம் போன்றவை சிறந்த முறையில் பார்க்கப்படும்.
ஜாதகம் மூலம் திருமணத்தடை நீங்கி யோகமான மணவாழ்க்கை அமையவும், புத்திர தோஷங்களுக்கு சரியான தோஷ பரிகமூலம் யோகமான புத்திர பாக்கியம் அமையவும், வியாபாரத்தில் நஷ்டம் விலகி முன்னேற்றபாதையில் செல்லவும், கல்வி தடங்கல் போன்ற பிரச்சனைகளுக்கு முறையான பரிகார மூலம் சரியாக கணித்து கூறப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Near West Tower, Swami Sannathi, Vaitheeswarankoil, Sirkali Taluk, Mayiladuthurai District, Tamil Nadu 609117, India |
---|---|
Phone | 8072410974, 9894201444, 9788482959, 9751712777, 8489311555 |
Website |