Details
Express Steam Iron & Common Service Center is promoted by Mohamed Irsath at Kilakarai. We work hard to provide excellent customer service to all our clients.
We offer shirt, pant, lungi, vesti, school uniform, sarees, silk sarees and all types of fabrics in best quality. Also, just make a phone call and the door will be delivered to your place after the job is done.
Our center provides the following government and non-government services like PAN Card, Aadhaar Card, PATTA, CITTA, Income Certificate, Caste Certificate, Domicile Certificate, First Generation Graduate Certificate, Driving License, Passport Application, Voter Card Application, Online Recharge, Remittance, Payment All the services like receiving, bus ticketing, train ticketing, applying for government exams, employment registration etc. are available in the best way.
நாங்கள் ஷர்ட், பேண்ட், லுங்கி, வேஷ்டி, ஸ்கூல் யூனிபார்ம், சாரீஸ், பட்டு சேலைகள் மற்றும அனைத்து விதமான துணிகளும் சிறந்த முறையில் அயன் செய்து தரப்படும். மேலும், போன் செய்தால் போதும் உங்கள் இடத்திற்கே வந்து எடுத்து வேலை முடித்தவுடன் உங்கள் இடத்திற்கே டோர் டெலிவரி செய்யபடும்.
எங்கள் மையத்தில் கீழ்க்கண்ட அரசு மற்றும் அரசு சாரா சேவைகளான பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஓட்டுனர் பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், ஆன்லைன் ரீசார்ஜ், பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.17/41 D, South Street, Opposite Islamiya Matric School, Kilakkarai, Kilakarai Taluk, Ramanathapuram District, Tamil Nadu 623517, India |
---|---|
Phone | 8754889812 |
Website |