Details
SN Jewels is promoted by K.K.Yousuf at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
We have all 916 hallmark gold and silver jewelry available. Many new designs include gold and silver jewellery.
Silver locket, silver chain, silver rings, silver bracelet, earrings, bangle, necklace, thali chain are all available. All jewelry is available with minimal commission damage.
SN Pile Project :
1. With this jewelery savings plan you can pay a minimum of Rs 500 per month.
2. Your payment will be credited as 916 gold at that day's market price.
3. The duration of this scheme is 330 days only.
4. After completion of this plan period you can get gold jewelery equal to the weight of gold added to your account.
5. If you stop the plan midway, your savings will be withdrawn after the end of the plan period.
6. You can download it on your mobile SN Jewels App and join the scheme.
எங்களிடம் 916 ஹால்மார்க் தங்க மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தும் கிடைக்கும். பல புதிய டிசைன்களில் தங்க மற்றும் வெள்ளி நகைகள் உள்ளன.
வெள்ளி கொலுசு, வெள்ளி செயின், வெள்ளி மோதிரங்கள், வெள்ளி காப்பு, காதணிகள், வளையல், நெக்லேஸ், தாலி செயின் போன்ற அனைத்து நகைகளும் கிடைக்கும். அனைத்தும் நகைகளும் குறைந்த செய்கூலி சேதாரத்துடன் கிடைக்கும்.
SN குவியல் திட்டம் :
1. இந்த நகை சேமிப்பு திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தலாம்.
2. நீங்கள் செலுத்தும் பணம் அன்றைய மார்க்கெட் விலைக்கு 916 தங்கமாக வரவு வைக்கப்படும்.
3. இத்திட்டத்தின் காலம் 330 நாட்கள் மட்டும்.
4. இத்திட்ட காலம் முடித்தவுடன் உங்கள் கணக்கில் சேர்ந்துள்ள தங்கத்தின் எடைக்கு நிகரான தங்க நகை பெற்றுக்கொள்ளலாம். (916 Huid Hallmark)
5. இத்திட்டத்தில் பாதியில் நிறுத்தினால் உங்கள் சேமிப்பு இத்திட்ட காலம் முடிவடைந்த பின் பெற்றுக்கொள்ளம்.
6. உங்கள் அலைபேசியில் SN Jewels App பதிவிறக்கம் செய்து இத்திட்டத்தில் சேரலாம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.23, Thiyagi Kumaran Street, R.S.Puram, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641002, India |
---|---|
[email protected] | |
Phone | 9443047634, 9047063141 |
Website |
Send Email to business
Recent reviews
Gopu
Posted on: Aug 02, 2024
Excellent